…
…

…
நரம்பில்லாத நாக்கு தானே – அது எதை வேண்டுமானாலும் பேசும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் திருவாளர் வைகோ – முன்பு கரூரில் பேசி, தொலைக்காட்சியில் வெளிவந்த பேட்டியின் காணொளி கீழே….
இந்த பேட்டியை போட்டுக் காண்பித்து – தான் முன்பு முன்வைத்த
குற்றச்சாட்டுகளைப்பற்றி, வைகோ இப்போது என்ன சொல்கிறார் என்று
கேட்டால்……
திருவாளர் வைகோ என்ன சொல்வார்….?
அல்லது அவருடன் தற்போது மீண்டும் நெருங்கி கூட்டு சேர்ந்திருக்கும்
திரு. ஸ்டாலினும், ஆ.ராசாவும் தான் என்ன சொல்வார்கள்…?
————————————
இந்த பேட்டியின் தொடர்ச்சி கீழே –
————
————
இதை தொடர்ந்து – அவர் பேசியதை தேடி வருகிறேன்…
கிடைத்ததும் பதிவிடுகிறேன்.
.
—————————————————————————————————-



கா.மை.சார்… இவைகளைத் தேடும்போதே, தயாநிதி மாறன் எப்படியெல்லாம் வைகோ வை, கருணாநிதி முன்னிலையில் அசிங்கமாக ஒரு மேடையில் பேசினார் என்பதற்கான காணொளியையும் பதிவு செய்யுங்க. அப்போதான் இவங்க ரெண்டு பேரும் (திமுக, மதிமுக) சேர்ந்து பிரச்சாரம் செய்யும்போது அவங்க முகத்தைப் பார்க்க இயலும்.
‘அன்புச் சகோதரி’ என்று சொன்ன நாக்கு (முகத்தில் 45 பற்களோடு), அவர் மறைந்த உடனேயே ‘ஜெயலலிதா’ என்று தூற்றத் தொடங்கிய கதையையும் தேடிக் கண்டுபிடிக்கலாம். ‘விஜயகாந்த்’ முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்து வைகோ அதற்கப்புறம் பேசியவைகளும் ரசனையுள்ளவையாக இருக்கும் (வைகோவின் முகத்திரையைக் கிழிக்கும்படியானவை)
வை.கோ அவர்கள் அரசியல் வியாபாரி. ‘கொள்கை’ என்பது என்ன என்பது அவருக்குத் தெரியவே தெரியாது. (வியாபாரம் தான் கொள்கை என்று இருக்கலாம்)