.
.
இந்த கிராமம் நம் நாட்டின் ஒரு பகுதி –
ஆசியாவிலேயே மிகவும் அழகிய, சுத்தமான கிராமம்;
மிகப்பெருமையாக இருக்கிறது.
( இதில் விந்தை என்னவென்றால் –
மோடிஜி சுத்தமான இந்தியா இயக்கத்தை
அறிவிக்கும் முன்னரே இந்த வீடியோ எடுக்கப்பட்டு விட்டது….!!! )
லிங்க் தந்து உதவியவர் நண்பர் செந்தில்நாதன் )
mawly nnong – meghalaya-
இந்த வீடியோவின் விசேஷத்தை பார்த்தால்
நீங்களே உணரலாம்….
(வீடியோ லிங்க் உதவி – நண்பர் மென்பொருள் பிரபு )
கீழேயுள்ள வீடியோ லிங்க் உதவி – நண்பர் சைதை அஜீஸ் –
பின் குறிப்பு –
நீண்ண்ண்ட வீடியோக்களை பதிவிட்டால் –
பார்க்காமலே கடந்து விடுவீர்கள் என்று தான்
சிறிய சிறிய வீடியோக்களாகப் பார்த்து பதிவிடுகிறேன்.
எல்லாமே பயனுள்ளவை – நிச்சயம் பார்க்கலாம்.



காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…