“நீங்கள் அறியாத நேரு”
– சில அரிய புகைப்படங்கள் !
சத் பால் சாஹ்னி என்கிற ஒரு மிகச்சிறந்த
புகைப்பட நிபுணர்.பஞ்சாபி.
நேருஜி காலத்தில்
அவருடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு
பெற்றவர்.
நாம் சாதாரணமாக நேருஜியை அறிந்திருப்பது
கிட்டத்தட்ட ஒரே வித உடையில் தான்.
குர்தா, பைஜாமா, நேரு கோட், தலையில்
வெள்ளை குல்லாய்.
நேருஜியை வித்தியாசமான கோணங்களிலும்,
மாறுபட்ட உடைகளிலும் பல புகைப்படங்களை
அவரது அனுமதியுடன் எடுத்திருக்கிறார்
இந்த புகைப்பட நிபுணர் – ஆனால் நேருஜியின்
வாழ்நாளில் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட
மாட்டாது என்கிற உறுதிமொழியுடன்.
நேருஜி இறந்து(1964) மிக நீண்ட நாட்களுக்கு
பிறகு கடந்த வருடம் இந்த புகைப்படங்கள்
தொகுக்கப்பட்டு “நீங்கள் அறியாத நேரு”
என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டு
உள்ளது.
அந்த தொகுப்பில் இருந்து சில
புகைப்படங்கள் கீழே –
ஸ்ரீநகர் நாகின் ஏரியின் நிசப்தத்தையும், தனிமையையும்
அனுபவித்துக்கொண்டு –
காஷ்மீரில் காலை நடப்பயிற்சியின் போது –
“தேன் நிலவு” திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா ?
ஜெமினியும், வைஜயந்திமாலாவும் “ஓஹோ எந்தன் பேபி”
பாடலில் நடித்த அதே இடம், நீர் சறுக்கு விளையாட்டு காட்சி –
எட்வினா ம்வுண்ட்பேட்டனுடன் –









உண்மையில் அரிய புகைப்படங்கள்தான் நன்றி
thanks & blessings all of u
rajasekhar.p
very importan site