தமிழ் நாட்டின் கோடீஸ்வர சட்டமன்ற உறுப்பினர்கள் …பட்டியல்

தமிழ் நாட்டின் கோடீஸ்வர  சட்டமன்ற
உறுப்பினர்கள் …பட்டியல்

சும்மா – விளையாட்டாகத்தான் கணக்கெடுத்துப்
பார்த்தேன்.

பதவிக்காலம் முடியப்போகும் நமது
எம்.எல்.ஏ.க்களின்  நிதி நிலைமை எப்படி என்று.
தோராயமாக – நம்மிடம்
எத்தனை கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்
இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ?

மயக்கம் போட்டு விடாதீர்கள் –
மொத்தம் 54 பேர்.
(234 பேர்களில் 54 பேர் என்றால் –
கிட்டத்தட்ட ஒவ்வொரு 4 பேரிலும்
ஒருவர் கோடீஸ்வரர் )

இது 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது,
வேட்பாளர்கள், தேர்தல் கமிஷனிடம் அளித்த
விவரங்களிலிருந்து  திரட்டிய  விஷயம் –

எல்லார் பெயரையும்  கொடுத்தால் இடுகை
நீண்ண்ண்ண்டு விடும் என்பதால் –
வி.ஐ.பி. பட்டியல் மட்டும் கீழே –

பெயர் (திரு/செல்வி/திருமதி)    சொத்து விவரம்(சுமார்)

பூங்கோதை ஆலடி அருணா    –    1.35 கோடி

ஜெ.ஜெயலலிதா              –   24.65 கோடி

ஆர்க்காடு வீராசாமி            –    7,87 கோடி

மு.கருணாநிதி                –   26.57 கோடி

பொங்கலூர் பழனிச்சாமி        –   12 கோடி

செங்கோட்டையன் கே.ஏ.    –    2.51 கோடி

பீட்டர் அல்போன்ஸ்             –   2.24 கோடி

துரை முருகன்                 –    2.31 கோடி

கே.செல்வம்(விடுதலைச் சிறுத்தை)– 2.03 கோடி

எச்.வசந்தகுமார் –    36 கோடி

எம்.கே.ஸ்டாலின் –    1.5 கோடி

கே.என்.நேரு                  –    2.14 கோடி

பதர் சயீது                    –     3.24 கோடி

பொன்முடி .கே.          –     2.98 கோடி

விஜய்காந்த்.ஏ.            –   11.97 கோடி

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to தமிழ் நாட்டின் கோடீஸ்வர சட்டமன்ற உறுப்பினர்கள் …பட்டியல்

  1. RAJASEKHAR.P's avatar RAJASEKHAR.P சொல்கிறார்:

    வாழ்ந்தவர் கோடி ..
    மறைந்தவர் கோடி …
    மக்கள் மனதில் நின்றவர் யார்?……..
    கோடி(யை)
    அவங்க கையிலே வச்சிருக்கவங்கதான்………..
    அப்போதான்……..
    அடுத்த தேர்தலுக்கு
    செலவிடமுடியும்…????!!!

  2. shanavas's avatar shanavas சொல்கிறார்:

    this is wrong report please multily with 10 will be actual

  3. poongulali's avatar poongulali சொல்கிறார்:

    we need to compare this what details they furnish when they file nominations this time

  4. jayaraj's avatar jayaraj சொல்கிறார்:

    kodikali ourkalidam koduthu vittu naam theru kodiel nirpom

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.