வலைப்பதிவு தொகுப்புக்கள்

256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊

This gallery contains 1 photo.

…………………………………. ………………………………… .…………………………………………………………………………………………………………………………………………………………………….…

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.

This gallery contains 1 photo.

………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………… ராயப்பேட்டை மணிக்கூண்டுக்கு அருகில் அந்த சந்து இருந்தது. உள்ளே நுழைந்தால் பிரியாணி இலையின் வாசனையும், பழைய இரும்புக்கடைகளின் துரு வாசனையும் கலந்து ஒரு விசித்திரமான ‘ராயப்பேட்டை நெடி’ அடிக்கும். அந்த சந்தின் மூன்றாவது கடை – “அன்வர் வாட்ச் வொர்க்ஸ்”. கடை என்று சொல்வதை விட ஒரு மரப்பெட்டி என்று சொல்வதே பொருத்தம். … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………………………………………………………………………………………………….. மோரீஸ் ஃப்ரீட்மன் ஒரு மேதாவி. போலந்தில் ஏழ்மையான யூதர்கள் வசிக்கும் பகுதியில் பிறந்தார். பதிமூன்று வயதுவரை ரொட்டித் துண்டைத் தவிர்த்து வேறெதையும் ருசித்து அறியாதபடி ஒரு பரம ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர். பத்து பிராயம் இருக்கும் போதே ருஷ்ய, ஹீப்ரூ மற்றும் சிரிலிக் ஆகிய மொழிகளை எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தார். ருஷ்ய, போலீஷ், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் ……

This gallery contains 3 photos.

………………………………………. ……………………………………. ரா.கி.ரங்கராஜன் (1927 – 2012) அவர்கள் 42 வருடங்கள்குமுதம் வார இதழில் பணிபுரிந்தார்…… பல தலைப்புகளிலும் எழுதுவார். வரலாற்றுப்புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார். அந்த காலத்தில் இவர் எழுதிய தொடர்கதைகள் இளைஞர்களை கவர்ந்தன… பல வருடங்களுக்கு முன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!

This gallery contains 1 photo.

நாளுக்கு நாள், தன்னை புதுப்பித்துக்கொண்டே இருப்பதாலும், புதுமைகளையும், மாற்றங்களையும்உருவாக்கிக்கொண்டே இருப்பதால் – ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்கு கூடஇந்த காணொலி சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ……………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் …

This gallery contains 2 photos.

……………………. …………………….. ………………………………….. ஆசிரியர் “சோ” அவர்கள் இருந்தபோது – நான் 2 முறை துக்ளக் அலுவலகத்திற்கு நேரில் போயிருக்கிறேன். அப்போது ஒருமுறை திரு.ரமேஷ் அவர்களையும் பார்த்திருக்கிறேன். இது பல வருடகளுக்கு முன்னால்….. முக்கியத்துவம் எதுவும் இல்லாத ஒரு சந்திப்பு என்பதால், என்னை அவருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அப்போதே எனக்கு தோன்றியது – இவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

டெக்னாலஜி மகிழ்ச்சியைத் தருகிறதா ….?

This gallery contains 1 photo.

விஞ்ஞான வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா…?உண்மையான மகிழ்ச்சி எது…? கௌர் கோபால் தாஸ் அவர்கள் விளக்குகிறார்…. …………………………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக