Tag Archives: Uncategorized

ஜொலிக்கும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ….!!! (நேற்றிரவு எடுக்கப்பட்ட காணொலி …)

This gallery contains 1 photo.

சிங்கப்பூரில், தமிழர்களின் சந்தை’யான லிட்டில் இண்டியாதீபாவளியில் ஜொலிக்கும் காட்சி – ……….. .……………………………………….

More Galleries | Tagged , , , , ,

என்ன அநியாயம் ….!!! அமைச்சருக்கே தெரியாமல் அதிகாரி லஞ்சம் வாங்குகிறாராமே …!!!

This gallery contains 1 photo.

… இந்த அதிகாரி செய்வது நியாயமா….?அமைச்சருக்கே தெரியாமல், அதிகாரி – லஞ்சம் வாங்கலாமா ….!!! மின்னம்பலம் செய்தித்தளம் வெளியிட்டிருக்கும்ஒரு அதிரடிச் செய்தி கீழே – https://www.minnambalam.com/politics/2021/11/03/26/vigilance-raid-in-vellore-public-works-engineer-shobana-home-money-and-document-seized ………… மாலை 7 -புதன் 3 நவ 2021பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில்கட்டுகட்டாக சிக்கிய பணம்! ……….. வேலூர் பொதுப்பணித்துறை தொழில்நுட்பக் கல்விசெயற்பொறியாளர் வீட்டில் கட்டு கட்டாகப் பணம்கைப்பற்றப்பட்டுள்ளது. வேலூர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்

. வாசக நண்பர்கள் அனைவருக்கும்,அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் – எனது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள். .-அன்புடன்,காவிரிமைந்தன் …………………………………………………………………………………………………………………………………………………..

Posted in அரசியல் | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

புளியந்தோப்பு கே.பி.பார்க் ஊழலில் திமுக-வுக்கும் பங்கா….?

This gallery contains 1 photo.

புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு நகர்புறமேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின்கட்டுமானத்தின் போது நடந்துள்ள ஊழலில் – முன்னாள் அதிமுக ஆட்சிக்கு சம்பந்தம் உண்டுஎன்பது வெளிப்படை…. ஆனால் – அதில் இந்நாள் ஆட்சிக்கும் பங்கு இருக்கிறது;அதனால் தான் கட்டுமான நிறுவனத்தின் மீதுதிமுக ஆட்சி எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை – என்று சொல்கிறது இந்த ஊழலை முதன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இன்னுமொரு அமாவாசை ….!!!கண்டக்டர் டு கேபினட் அமைச்சர்….

This gallery contains 1 photo.

நம் தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப வித்தியாசமானவர்கள் … 5 வருடத்திற்கொரு முறை 500-ஓ, 1000-மோகொடுத்து விட்டால் போதும் – அதன் பின் எவ்வளவு அடித்தாலும், எப்படி அடித்தாலும், எதால் அடித்தாலும் – தாங்குவார்கள்….!!! இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு அமாவாசையைபார்த்தோம்…. இங்கே இன்னுமொரு அமாவாசை ….!!! …….. …………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , | 6 பின்னூட்டங்கள்

சிறிசும், பெரிசுமாக – உலகெங்கும் ….!!!

This gallery contains 1 photo.

அந்தக் காலத்தில் நம்மிடையே கழைக்கூத்தாடிகள்என்கிற பெயரில் தெருக்கலைஞர் கூட்டங்கள் இருந்தன …. வயிற்றுப்பிழைப்பிற்காக, முச்சந்திகளில், தங்களுக்குத்தெரிந்ததை செய்துகாட்டி, பிழைப்பு நடத்தி வந்தவர்கள்… காலம் மாறி விட்டது –இப்போதெல்லாம் அத்தகைய கலைஞர்களைநம்மூர்களில் காண முடிவதில்லை; ஆனால், மேற்கத்திய நாடுகளில், தெருக்கலைஞர்கள்சர்வசாதாரணமாகி விட்டார்கள்…. தங்களுக்கு தெரிந்ததை செய்து காட்டி, பணம் சம்பாதிப்பதைஒரு தொழிலாகவே மேற்கொண்டவர்கள் நிறைய பேர்இருக்கிறார்கள் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தண்டிக்கப்பட வேண்டிய கொலைக் குற்றவாளி ….

This gallery contains 1 photo.

தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க உலகம் துணை நிற்க வேண்டும்…..

More Galleries | Tagged , , , , , , , | 11 பின்னூட்டங்கள்