Tag Archives: Uncategorized

டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டில் – உலகின் மிகப்பெரிய 28 அடி உயர நடராஜர் சிலை …!!! ( VIDEO …)

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… டெல்லியில், ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளஇடத்தில் வைப்பதற்காக தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில்,முழுக்க முழுக்க வெண்கலத்திலால் ஆன பிரமாண்டமான நடராஜர் சிலை தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.ஜி 20 கூட்டமைப்பில் இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில்,கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

Mysterious investors trade Adani’s stocks …

This gallery contains 1 photo.

……………………………………………………….. …………………………………………………………. ………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , ,

அப்பட்டமான சுயநலவாதியை, அவனது மனசாட்சியால் மட்டும் வெல்ல முடியுமா என்ன ..???

This gallery contains 1 photo.

………………………………. ……………………………………. வெகு அழகாக, பாத்திரங்களை சித்தரித்து, ஒரு அற்புதமானசிறுகதையை தந்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதையின் தலைப்பு – “கொஞ்சம் அதிகம் இனிப்பு” தலைப்பை வைத்து கதையைப்பற்றி நீங்கள் எந்த கற்பனையும்செய்து கொள்ள முடியாது….. படிக்கத் துவங்கியவுடனேயே,கடைசி வரை அவசியம் படித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை,கதையின் கரு ஏற்படுத்தி விடுகிறது…. நான் படித்த ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

TV news is in I.C.U …அடகு வைக்கப்பட்ட மனசாட்சியை மீட்கும் முயற்சியில் ராஜ்தீப் சர்தேசாய் ….

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………………………. செய்தி தொலைக்காட்சிகளின் இன்றைய அவல நிலை அனைவரும்அறிந்ததே …. மாநில டிவிக்கள் அந்தந்த மாநில ஆளும் கட்சிகளுக்கும்டெல்லி டிவிக்கள் மத்திய ஆளும் கட்சிக்கும் ஊதுகுழலாக,ஜால்ராக்களாக – இயங்குவதையே பிழைப்பாக கொண்டிருக்கின்றன.இதில் அவர்களுக்கு எந்தவித கூச்சமும் இல்லை…!!! அதிகாரத்திற்கும், பணத்திற்கும், அடிமையாகி, சுயநலம் காரணமாகதங்கள் மனசாட்சியை அடகு வைத்துவிட்ட இந்த தொலைக்காட்சிகளைமீட்டெடுக்கும் முயற்சியாக ராஜ்தீப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

தலைகுப்புற விழும் சீனப் பொருளாதாரம் ……???

This gallery contains 2 photos.

…………………………………….. ……………………………………… சீனப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவது நமக்கு மகிழ்ச்சியானசெய்தியா என்று கேட்டால் நிச்சயம் ஆம் என்று தான் சொல்லவேண்டும்…. நாம் எதாவது கெடுதலைச் செய்து அதன் காரணமாக சீனா வீழ்ச்சிஅடைந்தால், நமது மனசாட்சி கொஞ்சம் உருத்தக் கூடும் …. ஆனால் சீனாவின் வீழ்ச்சிக்கு நாம் எந்த விதத்திலும் காரணம் அல்ல…..சீன பொருளாதார வீழ்ச்சிக்கு முழுக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

இந்தியா டுடே -ராஹூல் கன்வால் – ப.சிதம்பரம் …..ஒரு வெகு சுவாரஸ்யமான உரையாடல் …..

This gallery contains 1 photo.

…………………………………………….. …………………………………………….. இந்தியா டுடே ( பிசினஸ் டுடே) டிவி-யின் எடிட்டர்/டைரக்டர்ராஹூல் கன்வால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்அவர்களோடு நிகழ்த்தும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல் கீழே … சுவாரஸ்யம் எப்படி கூடுகிறது என்றால், ராஹூல் கன்வால்மிகத்தீவிரமான, வெளிப்படையான மோடிஜி ஆதரவாளர்…நன்றாக விவாதம் செய்பவரும் கூட….. ப.சிதம்பரத்தைப்பற்றிநான் ஒன்றும் புதிதாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை…. ஒவ்வொரு சமயமும், ராஹுல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குதிரைகள் கனைத்துக்கொண்டு ஓடும் வான்கூவர் வீதிகள் ….

This gallery contains 2 photos.

…………………………………………….. ……………………………………………… கனடா – அன்றும் – இன்றும் …!!!! …………………………………………….. வான் கூவர் வீதிகளில் குதிரை சவாரி போகும் ஒரு காணொலி …கருப்பு வெள்ளை – தற்போது கலர் படுத்தப்பட்டிருக்கிறது. 1907-ல் கனடா எப்படி இருந்தது …? 2-3 நிமிடங்கள் பார்த்து விட்டு, வெளியேறி விடுங்கள்…அது போதும்…. சும்மா ஒரு ரசனை மாறுதலுக்காகத்தான்இந்த காணொலி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,