Tag Archives: Uncategorized

வள்ளுவருக்கு, வக்கீலாக மாறிய ஔவையார் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………… ( கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் ஒரு கிராமபோன் பதிவுக்காக பாடத்தயாராகிக் கொண்டிருக்கும் புகைப்படம் மேலே ….) ………………………………….. 1941- ஆம் ஆண்டிலிருந்தே, அவ்வையாரைப் பற்றி ஒரு திரைப்படம்எடுக்க விரும்பிய எஸ்.எஸ். வாசன், புகழ்பெற்ற அவரது வாழ்க்கைமற்றும் காலங்கள் குறித்து ஆய்வு செய்து ஒரு வரைவு ஸ்கிரிப்டைஉருவாக்க தமிழறிஞர் கொத்தமங்கலம் சுப்புவின் தலைமையிலான,ஜெமினி கதைத் துறைக்கு அறிவுறுத்தினார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

EVENING POST – popular hindi song -“bahut pyar karte”

This gallery contains 2 photos.

……………………………………………………. …………………………………………………… .……………………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

கும்பலைத் திரட்டித் தமது பலத்தைக் காட்டுவதே வன்முறை … ஜெயகாந்தன்

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………. மதுரையில் காந்தி ஜெயந்தி, காமராஜ் 70-வது பிறந்த தின விழா இரண்டும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் வெள்ளம் சித்திரைத் திருவிழாவின்போது இவ்வளவு திரளுமா என்று எனக்குத் தெரிய வில்லை. கும்பமேளா மாதிரி இருந்தது. ஒர் எதிர்க் கட்சிக்கு, இந்தியா முழுவதும் சரிந்து போன இந்தப் பழைய காங்கிரஸுக்கு இங்கே மக்கள் மத்தியில் இவ்வளவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

” பிஷப்பை கும்பிடுவது எப்படி ?” சிரிக்காம இதை பார்ப்பது எப்படி – நெல்லை கண்ணன்…???

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. என்னவோ தெரியவில்லை. நெல்லை கண்ணன் அவர்களின்பேச்சை மட்டும் நான் நேரில் கேட்டதே இல்லை….இப்போது தான் தெரிகிறது – நான் எவ்வளவு இழந்து விட்டேனென்று…. ……………. .…………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அண்ணாமலை திட்டமிட்டு குறி வைக்கப்படுவது தெரிகிறதா ….???பின்னணியில் யார் …???

This gallery contains 4 photos.

……………………………………………………………………. …………………………………… …………………………………….. ( இது சாம்பிளுக்கு தான்… ) ………………………………………………………………….. தமிழகத்தின் பல ஊடகத் தலைப்புகளை பார்த்தாலே தெரியும்….அத்தனை பேருக்கும் குறி ஒன்றே தான் ….!!! அண்ணாமலையை பேட்டி காணும் ஊடக நிருபர்கள் கேட்கும் கேள்விகளைப் பார்த்தாலே, அவர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்படுவது புரியும்…. ஏன் இப்படி ….? அண்ணாமலையை அகற்ற பலர் துடிக்கின்றனர் புரிகிறது… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

7000 + சேச்சிகள் சேர்ந்து நடனமாடி உலக சாதனை ……( காணொலி )

This gallery contains 2 photos.

……………………………….. …………………………………… ……………………………………… கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தின் அங்கமாக நடைபெற்றமெகா திருவாதிரை நடனம், உலக சாதனைகளில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது. கேரளத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று திருவாதிரை நடனம்.ஓணம் பண்டிகையின் அங்கமாக நடைபெறும் இந்த நடன விழாவில்திரளான பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி பாடலுடன் ஆடலாய்கவனம் ஈர்ப்பார்கள். அப்படி திருச்சூரில் பெண்களுக்கான குடும்பஸ்ரீ அமைப்பினர்ஒருங்கிணைத்த – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

என்ன கணக்கு இது ..?…. 260 வருடங்களுக்கு முன்னர்,எப்படி வடிக்கப்பட்டன இத்தகைய அற்புதங்கள்….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. 23 செப்டம்பர் 2023 – இரவும், பகலும் சமமாக பிரிந்திருந்த நாள். திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி திருக்கோவிலின் பின்னால் சூரியன் அஸ்தமனமாகும் அற்புத காட்சி… அது கோபுரத்தின் ஒவ்வொரு மாடமாக கீழே இறங்குவதை காணலாம். ……………………………………………….. ……………….. . ……………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,