This gallery contains 1 photo.
……………………………………………….. ……………………………………………….. 2-ஆம் உலகப் போர் நடந்து கொண்டு இருந்தபோதுஆகஸ்டு 9, 1945 -ம் ஆண்டு அமெரிக்கா ஜப்பான் நாட்டின் நாகசாகி மீதுஅணுகுண்டு வீசியது. இதில் ஒரே நாளில் சுமார் 89,000 மக்கள்கொல்லப்பட்டார்கள். மேலேயுள்ள புகைப்படமானது அணுகுண்டு வீசப்பட்ட சிறிது நாட்களுக்குப்பிறகு செப்டம்பர் மாதம் 1945-ல் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கபுகைப்படமாகும். குண்டுவீச்சில் தப்பிப் பிழைத்த 10 … Continue reading






[…] […]