Tag Archives: ஹிந்தி திணிப்பு

அண்ணாமலை அவர்கள் தேவையில்லாமல் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது ….

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… பொதுவாக கல்வி என்பதை மாநிலங்களின் பொறுப்பில் விடுவது தான் சரி. மாநில பட்டியலில் இருந்த கல்வியை எமெர்ஜென்சி காலத்தில் எதிர்த்துகேட்க ஆளில்லாத நிலையில் வலுக்கட்டாயமாக பொதுப் பட்டியலில் சேர்த்தார் இந்திரா காந்தி…. அந்த நிலையை மாற்றுவதற்கு இதுவரை எந்த அரசும்/கட்சியும் - தீவிரமாக முயற்சி எடுக்கவில்லை;  இருந்தாலும், கல்வி மாநிலங்களின் பொறுப்பில் இருப்பது தான் நியாயம். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டுமென்று அண்ணாமலை அவர்கள் விரும்பினால், மொழிப்பிரச்சினையை அவர் தொடாமல் இருப்பதே நல்லது. பிடிஆருடன் தேவை இல்லாமல் இந்த  விஷயத்தில் பிரச்சினையை கிளப்பி, தனது பாப்புலாரிடியை குறைத்துக் கொள்கிறார் திரு. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தியின் துணிச்சல் ….!!!

This gallery contains 2 photos.

பெரும்பாலான அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டுஹிந்திக்கு ஆதரவாக இயங்கி வரும் நிலையில், தலைவர்கள், எந்த மாநிலத்திற்கு போனாலும் ஹிந்தியிலேயேபேசி வரும் நிலையில் – மத்திய அரசிலும் கிட்டத்தட்ட அனைத்துநடவடிக்கைகளும் ஹிந்தியிலேயே நிகழும் நிலையில் – கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தை ஒழித்துக்கட்டும்முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் நிலையில் – ஹிந்தி ஆட்சிமொழியாக உள்ள மாநிலம்,ஹிந்தி பெல்ட்டின் முக்கியமான ஓரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

டெல்லி சேனலில் ஹிந்தி பற்றி திருமதி கஸ்தூரி –

This gallery contains 2 photos.

…… டெல்லி சேனலில் ஹிந்தி பற்றிய விவாதத்தில்திருமதி கஸ்தூரி -பேசியதை கொஞ்சம் தாமதமாகஇப்போது தான் பார்த்தேன்… நன்றாகத்தான் பேசுகிறார்….3 நிமிட காணொளி கீழே – ……………. .……………………………………………..

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்