This gallery contains 1 photo.
சவுக்கு சங்கரின் பேட்டி ( கீழே ) சொல்லும் செய்திகளைத் தவிரஎனக்கு வேறு சில சந்தேகங்கள் உண்டு. அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக திரு, வெங்கையா நாயுடுநிச்சயம் போட்டி இடுவார்… பாஜக-வுக்கு முழுமையானமெஜாரிடி இல்லாததால் வெளியிலிருந்தும் ஆதரவு தேவைப்படும்.எனவே வெங்கையா நாயுடு அவர்கள் தனிப்பட்ட முறையில்திரு.ஸ்டாலின் அவர்களை அணுகி இருக்கக்கூடும்.அவரை ஆதரிப்பதால் திமுக-வுக்கும் சில ( வெளியே … Continue reading





உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…