Tag Archives: ராஜீவ் காந்தி

வெகு சுவாரஸ்யமான பல தகவல்களை தருகிறார் திருச்சி வேலுச்சாமி …. மிகைப்படுத்தல் இருக்கலாம்…. ஆனால், பெரும்பாலும் உண்மையே …!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ……………………………………….. கீழே உள்ள காணொளியில் திருச்சி வேலுச்சாமி,பல சுவாரஸ்யமான பழைய தகவல்களைத் தருகிறார்.சற்று மிகைப்படுத்தல் இருக்கலாமே தவிர பெரும்பாலும்உண்மையே ( இதில் அவர் கூறும் பல சம்பவங்களைநான் ஏற்கெனவே ஓரளவு அறிவேன் …!!! ) நேரம் இல்லையென்றாலும் கூட, அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் – இந்த வீடியோவைகாணத் தவறி விடாதீர்கள். முடிந்தபோது கொஞ்சம் கொஞ்சமாகப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர்….பற்றிய, நாம் கேள்விப்படாத பல தகவல்கள் – “எம்.ஜி.ஆரை -ஜனாதிபதியாக்க ராஜீவ் ராஜீவ் காந்தி விரும்பினார் “.…..மிகவும் வித்தியாசமான ஒரு பேட்டி ….!!!

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………………………………………………………………………………………………….. ” காலில் விழும் … ” etc… தலைப்பை விடுங்க …வீடியோ அதைப்பற்றி அல்ல….வீடியோ தலைப்பு வெறும் பரபரப்புக்காக – சித்ராலயா கோபு’வின் மகன் காலச்சக்கரம் நரசிம்ஹாஅவர்களின் மிக வெளிப்படையான ஒரு உரையாடல் …. ……………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………… எம்.ஜி.ஆரை -ஜனாதிபதியாக்க – ராஜீவ் காந்தி போட்ட திட்டம் ……… ………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , , ,

இதைச் செய்திருந்தால் ராஜீவ் மரணம் நிகழ்ந்திருக்காது …VijayaKumar IPS

This gallery contains 3 photos.

……………………………………………. …………………………………………….. ராஜீவ் காந்தியுடன் தான் இருந்த 5 வருட அனுபவங்கள் பற்றிஇங்கே விவரிக்கிறார் விஜயகுமார் அவர்கள். ……………….. .……………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

துக்ளக் ஆசிரியர் “சோ” சொன்ன வித்தியாசமான சில நிகழ்வுகள்… ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் – காஞ்சி பெரியவர்….!!!

This gallery contains 2 photos.

ஒரு நூறு வருடங்களுக்கு முன்னதாக தொலைக்காட்சிஎன்று ஒன்று வருமென்று கனவிலும் நினைத்திருப்போமா…? ஒளி, ஒலி இரண்டையும் அலைக்கற்றையாக்கி, அதைவிண்ணில் உலவும் செயற்கை கோளுக்கு அனுப்பி, பின்னர் நாம் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில்,விரும்பும் வடிவத்தில் மீண்டும் ஒளி, ஒலி -யாக மாற்றி பார்க்க/கேட்க முடியும் என்கிற சாத்தியக்கூறைநம் தாத்தாக்கள் காலத்தில் கனவிலும் நினைத்திருப்போமா…? சூரியனிலிருந்து மின்சக்தி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்