Tag Archives: ரஜினிகாந்த்

நாம் இதுவரை பார்க்காத “நீயா-நானா” கோபிநாத் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………………. …………………………………………………………………………………………………. கோபிநாத் என்கிற சாதனையாளருக்குப் பின்னால் – இத்தனை பேர் ….!!! …………………………………………………………………………………………………. ………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

இது தான் ரஜினி ….!!! – அதனால் தான் அவரை பிடிக்கிறது….!!!

This gallery contains 12 photos.

…………………………………………………. ………………………………………………….. நேற்று உலகம் முழுவதும் ரஜினியின் லேடஸ்ட் தமிழ்ப்படம்“ஜெயிலர்” ரிலீசாகி இருக்கிறது…. படம் பெரும் ஹிட் என்று விமரிசனங்கள் வெளிவருகின்றன. முதல் நாள் உலகம் முழுவதுக்குமான வசூல் விவரங்கள்அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் நாடு – ₹ 29.46 cr ஆந்திர பிரதேஷ் & தெலுங்கானா – ₹ 12.04 cr கர்நாடக – ₹ 11.92 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினி –

This gallery contains 1 photo.

……………… மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் அவர்கள்நேற்று புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டுசுமார் 40 நிமிடங்களுக்கு பேசி இருக்கிறார்…. முழுக்க முழுக்க ஆன்மிகம் … க்ரியா யோகா குறித்து மிகவும் அக்கறை யெடுத்துக்கொண்டு ஆழமாக பேசி இருக்கிறார். அவ்வளவு சுலபமாக விளங்க வைக்கக்கூடியதலைப்பு அல்ல…. இருந்தாலும் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார்…. ஆர்வமும், நேரமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

ரஜினி ….

This gallery contains 1 photo.

… … இன்று காலை யூ-ட்யூபில் திரு.ரஜினிகாந்த்பேசிய (ஆடியோ மட்டும்) காணொலி ஒன்றைபார்த்தேன்…. எப்போது பேசியது என்று என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை; ஆனால் சென்ற வாரம் – அதாவதுஜனவரி 8-ந்தேதி பதிவேற்றப்பட்டிருக்கிறது…. அந்த வீடியோவிற்கு கொடுக்கப்பட்டுள்ளதலைப்பு சரியானதாகத் தெரியவில்லை; எப்போது பேசியதாக இருந்தாலும் சரி –எனக்கு பிடித்திருந்தது; இங்கே பகிர்ந்து கொள்கிறேன். எப்போது வருவார் நமக்கான லீ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்