Tag Archives: யோகிஜி

டைம்ஸ் ஆஃப் இந்தியா-வுக்கு ஏன் இந்த வம்பு ….? இப்போது எதற்கு -” After Modi-Shah, will it be Shah-Yogi double engine…?” பேச்செல்லாம்….???

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………….. தேவை இல்லாமல், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ்ஒரு அநாவசியமான தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு,வம்பை துவக்கி வைத்திருக்கிறது….. மோடிஜி வெகு உறுதியாக, தெளிவாக அறிவித்து விட்டார்….2024 தேர்தலுக்குப் பிறகு நானே மீண்டும் பிரதமராக வருவேன் என்று. இந்த நிலையில், மோடிஜிக்குப் பிறகு …. என்கிற தலைப்பில்ஒரு கட்டுரை இப்போது தேவையா….? வம்புக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

பா.ஜ.க-வுக்குள் அதிகார யுத்தம் –

This gallery contains 1 photo.

………………………………. 75 வயதை அடைந்தவர்கள் கட்சிப் பதவிகளிலும் அரசுப் பதவிகளிலும் இருக்க முடியாது என்பது பா.ஜ.க-வில்எழுதப்படாத விதியாக இருந்துவருகிறது பா.ஜ.க-வுக்குள் அதிகாரப் போட்டி உச்சத்தில் இருப்பதாகச் செய்திகள் பரபரக்கின்றன. கட்சியிலும் ஆட்சியிலும் ‘நம்பர் 1’ இடத்தில் இருக்கும் மோடியும், ‘நம்பர் 2’ இடத்தில் இருக்கும் அமித் ஷாவும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, தங்களின் போட்டியாளரான யோகியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

யோகிஜி, கட்கரிஜி – பிரதமர் ஆகும் கனவுகள்சிதைந்து விட்டனவா ….???

This gallery contains 1 photo.

………….. …… வரவிருக்கின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில்பாஜக வெற்றி பெற்றால் தற்போதைய உ.பி.முதல்வர்யோகிஜி தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்றுயோகிஜி-யின் தீவிர ஆதரவாளர் கூட்டம் கனவுகண்டுகொண்டும், சில தளங்களில் பேசியும் வருகிறது …. அதேபோல் நாக்பூர் ஆர். எஸ். எஸ். தலைமைப்பீடத்தின்ஆசியையும், அபிமானத்தையும் பெற்ற நிதின் கட்கரிஜி தான்அடுத்த பிரதமர் என்று அவரது ஆதரவாளர் கூட்டமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

யோகிஜி பதில் சொல்வாரா ….?

This gallery contains 1 photo.

கொரோனா இரவில் தான் பரவுமா….?பகலில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஓருவரோடொருவர் இடித்துக்கொண்டு, நெருக்கமாக கூடினாலும்பரவாதா….? உத்திர பிரதேச அரசுக்கு எந்த நிபுணர் அளித்தபரிந்துரை இது….? பாஜக எம்.பி. வருண் காந்தி கேட்கிறார்…பாஜக முதலமைச்சர் யோகிஜி பதில் சொல்வாரா…..? …………. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில்கடந்த 25ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,