This gallery contains 1 photo.
சோ’வின் ‘முகம்மது பின் துக்ளக்’ – ஒருவித்தியாசமான அனுபவம். மேடையில், துக்ளக்’காக குதித்துக்கொண்டேநடக்கும் சோ’வின் கிண்டலான நடை, பார்ப்பவர்களை குலுங்கக் குலுங்கசிரிக்க வைக்கும் வசனங்கள் – ” இவன் -இந்த நாட்டின் தலைசிறந்த முட்டாள் ….என் ஆலோசகன்…” ” மிருக வேட்டை அலுக்கும்போது –மனித வேட்டை ஆடுகிறேன் -அதிலென்ன தவறு –அதுவும் உயிர்; இதுவும் உயிர் … Continue reading




காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…