Tag Archives: போர்

“போரை தொடங்கிய டிரம்ப்….” அமெரிக்க அதிபருக்கு எதிராக திரும்பிய உலக பணக்காரர் …!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… இன்றைய நாளிதழில் வெளியாகியுள்ள,நிஜத்தை பிரதிபலிக்கும் – ஒரு செய்திக் கட்டுரை கீழே – வாஷிங்டன்: டிரம்ப் ஆரம்பித்த வரி விதிப்புகள் இப்போது மிகப் பெரியதாக வெடித்துள்ளது. சீனாவும் கனடாவும் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளன. டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், உலகின் பெரும் பணக்காரர்களில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாலஸ்தீனத்தை பிளந்து “இஸ்ரேல்” நாட்டை உருவாக்குவதை -காந்திஜி துவக்கத்திலிருந்தே எதிர்த்தார்….!!!

This gallery contains 2 photos.

………………………….. …………………………. தனது “ஹரிஜன்” நவம்பர் 26. 1938 தேதியிட்ட இதழில்காந்திஜி இவ்வாறு எழுதினார் – ” ….ஆங்கிலேயர்களுக்கு எப்படிஇங்கிலாந்து சொந்தமானதோ, ஃப்ரென்சுக்காரர்களுக்கு எப்படிஃப்ரான்ஸ் சொந்தமானதோ, அதே போல் –பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமானது… பாலஸ்தீனத்தை பிளந்து அரேபியர்களின் மீதுயூதர்களை திணிப்பது,மனிதாபிமானமற்றது மட்டுமல்லாமல்முற்றிலும் தவறான செயல் ……” இது குறித்த இந்தியா டுடே நாளிதழின்விரிவான ஒரு ஆங்கில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்