Tag Archives: பொதுவானவை

தமிழர்கள் அதிகம் வாழும் french தீவு – ரீ யூனியன் ….

This gallery contains 1 photo.

இதைப்பற்றி நீண்ட நாட்களுக்கு முன்னர் , 2014-ல், விமரிசனம் தளத்தில் ஒரு இடுகை எழுதியிருக்கிறேன்… தமிழில், ரீ-யூனியன் தீவைப்பற்றி ஒரு காணொளியை நேற்றுஎதேச்சையாகப் பார்க்க நேரிட்டது……நமது வாசக நண்பர்களும் பார்க்க – அதனை கீழே தந்திருக்கிறேன். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த காணொளியில் வரும் வர்ணணைகள், வார்த்தைகள் அப்படியே – நமது மேலே கூறியுள்ள இடுகையில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

குருமூர்த்தி அவர்களின் வெளிப்படையான பேட்டியொன்று …..

This gallery contains 2 photos.

தன்னால் இயன்ற வரையில் பல விஷயங்களைப்பற்றிவெளிப்படையாக பேசுகிறார் திரு.குருமூர்த்தி…. ஆனால், ஒரு முக்கியமான கேள்வியை கேட்கத் தவறி விட்டார் பேட்டி கண்ட திவ்யதர்ஷிணி… கேட்டிருந்தால், குருமூர்த்தி அதற்கான பதிலை வெளிப்படையாக சொல்லி இருக்க மாட்டார்…. இருந்தாலும், குருமூர்த்தி கூறியுள்ள மற்ற பதில்களிலிருந்தே அந்த கேள்விக்கான விளக்கம் நமக்கு கேட்காமலே கிடைத்து விடுகிறது…..!!! அது என்ன கேள்வி…. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

திமுக எம்.எல்.ஏ. + சிக்கிய லஞ்சப்பணம் 75 லட்சம் + பொறியாளர் மாரிமுத்துவின் பாதுகாப்பு … ?

This gallery contains 1 photo.

…………………………….. இப்படி ஒரு செய்தி – தமிழகம் முழுதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஒரே நேரத்தில், அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், 75 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். அப்போது உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

“எம். ஜி.ஆர்..” & ” சோ” – சில சுவாரஸ்யங்கள் ….!!!

This gallery contains 2 photos.

‘துக்ளக்’ பத்திரிகையைத் தொடங்கிய பிறகு எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக சோ விமர்சித்துக் கொண்டிருந்தபோதிலும் அதைப் பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். பொதுவாக தன்னை விமர்சிப்பவர்களை எம்.ஜி.ஆர் தன்னருகில் வைத்துக் கொள்ளமாட்டார் என்றாலும் கவிஞர் கண்ணதாசன், சோ போன்ற ஒரு சிலருக்கு அந்தக் கொள்கையிலிருந்து விதிவிலக்கு அளித்திருந்தார் எம்.ஜி.ஆர். … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

ஆளவந்தார் கொலை வழக்கு –

This gallery contains 3 photos.

1952-53- களில் பிரபலமாகப் பேசப்பட்ட கொலை வழக்கு இது.தடயவியல் துறையில் சாதித்த போலீஸார் வழக்கைக்கையாண்ட விதம் இன்றும் பேசப்படுகிறது. தமிழகத்தில்நடந்த பிரபலமான முதல் கொடூரக் கொலை வழக்கு இது சென்னையைச் சேர்ந்த சி. ஆளவந்தார் என்னும் பேனாவர்த்தகரை ஆகஸ்ட் 28, 1952 முதல் காணவில்லை எனஅவரது முதலாளி எம். சி. குன்னன் குட்டி (ஜெம் அண்ட் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

திருக்குறளில் – மதம், கடவுள், பற்றி எதாவது சொல்லப்பட்டிருக்கிறதா….?

This gallery contains 3 photos.

திராவிட கட்சிகள் அனைத்தும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக,திருவள்ளுவரை மதம் இல்லாதவராக்கி, கடவுள் மறுப்பாளராகவும்கொண்டு செல்ல முயற்சிக்கின்றன. கலைஞர், அவரது திருக்குறள்உரையில் தன்னால் இயன்ற வரையில் இதற்கு அடித்தளம்போட்டிருந்தார். நமக்கு தெரிந்த வரை – திருக்குறள் என்றாலேபரிமேலழகர் (13-ஆம் நூற்றாண்டு) உரை தான்.நாம் சிறுவயதில் பள்ளியில் படித்தது இதன் அடிப்படையில் தான். திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் தமிழிலும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

இந்த உரசல்களில் சம்பந்தப்பட்டவர் யாரும், யாரும் என்று தெரிகிறதா…?

This gallery contains 2 photos.

(ஜூ.வி.யிலிருந்து ஒரு சின்ன சுவாரஸ்யமான சேதி……) “ஆளுங்கட்சி மூத்த தலைவர் ஒருவருக்கும், அமைச்சருக்கும்இடையே உரசலாகி விட்டதாமே?” “ஆமாம்… அதற்கு மதுபானக் கொள்முதல் விவகாரம்தான்காரணம். அந்த மூத்த தலைவர் தரப்பு, சாராய ஆலை ஒன்றைநடத்துகிறது. சில மாதங்களாக, அந்த ஆலையிலிருந்து மதுபானக் கொள்முதல் அளவைக் குறைத்துவிட்டதாம் டாஸ்மாக்.லாபம் அடிவாங்குவதற்கான காரணத்தை ஆலையின் மேலாளரை அழைத்துக் கேட்டிருக்கிறார் அந்தத் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்