This gallery contains 8 photos.
பழைய வார இதழ் ஒன்று கிடைத்தது…. பாலகுமாரன் அவர்களின் கதையொன்றை பார்த்தேன் …. ரொம்ப நாட்களாகி விட்டனவே பாலகுமாரன் எழுத்தை வாசித்து….. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…இரண்டு பகுதிகளாக…. கீழே முதல் பகுதி …..!!! .
This gallery contains 8 photos.
பழைய வார இதழ் ஒன்று கிடைத்தது…. பாலகுமாரன் அவர்களின் கதையொன்றை பார்த்தேன் …. ரொம்ப நாட்களாகி விட்டனவே பாலகுமாரன் எழுத்தை வாசித்து….. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…இரண்டு பகுதிகளாக…. கீழே முதல் பகுதி …..!!! .
This gallery contains 1 photo.
………………………………….. ………………………………… பாலகுமாரனிடம் அவரது சோழர் பற்று குறித்து கேட்கப்பட்டபோது ….. கேள்வி: சரித்திரம் மிகப் பெரியது. விரிவானது. அதில் நீங்கள் ஏன் குறிப்பாக சோழ தேசத்தையும், சோழ தேசத்தில் குறிப்பாக மாமன்னர் இராஜராஜரையும், அவர் மகன் இராஜேந்திரனையும் தொட்டு எழுதினீர்கள். இதற்கு ஏதாவது காரணம் உண்டா? எனக்கு, சோழ தேசம் நான் பிறந்து வளர்ந்த … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………………………… ……………………………………………………………. அப்ப… நான் வரட்டுமா பிந்து… அவன் கைகளிரண்டையும் நாற்காலிப் பிடிகளில் ஊன்றிக் கொண்டான். கால்கள் செருப்பைத் துழாவின. கண்கள் அவளில் நிலைத்தன. வலது கையிலுள்ள வளையல்களை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தவள் இவனைப் பார்த்தாள். கண்களை ஒருதரம் அழுந்த மூடித் திறந்துமெலிதாக இவனைப் பார்த்துச் சிரித்தாள். மீண்டும் குனிந்துமுழங்கையில் ஊன்றியிருந்த வளையல்களைத் தளர விட்டாள். … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………… …………………………………………… நான் கவிதை எழுத ஆரம்பிச்சபோது என் வயது இருபது. கதை எழுத ஆரம்பிச்சபோது இருபத்தெட்டு. கவிதையிலிருந்து சிறுகதைக்கு மாறும்போது அது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதை ஒரு சவாலாக நினைத்துத்தான் உழைத்தேன். இதோ நாற்பது ஆண்டுகள்ல 260 புத்தகங்கள் எழுதியிருக்கேன். இந்த ராட்சச வேகத்துக்குக் காரணம் நான் ஒரு ஒர்கஹாலிக். வேலை … Continue reading
This gallery contains 1 photo.
….. பாலகுமாரனின் முன்னாள் எழுத்துக்கள் பெரும்பாலும்பெண்களைப் பற்றியும், ஆண் பெண் வக்கிரங்களைப் பற்றியுமே பேசுகின்றன. இதை குறைகூறுபவர்களைப்பற்றி, இவர் ஒரு சமயம் இப்படிச் சொன்னார் – “இன்றைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஆதாரமாக இருப்பதுஆண், பெண் உறவு. இப்படி மிக மோசமான நிலையில்இருக்கும் இதனைச் சரிசெய்யாமல் சமன்படுத்தாமல் வேறுஎந்தச் பிரச்சனையையும் தீர்வு செய்ய முடியாது. நான் பசிக்குதீனி … Continue reading
This gallery contains 1 photo.
மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் துவக்ககாலத்தில் எழுதிய கதைகள் பெரும்பாலானவைஉள்ளத்துக்கு மிக அருகில் இருக்கும்.பெரும்பாலும், நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள்,யோசிக்கும் விதங்கள் – இவற்றையே பிரதிபலிக்கும். அப்படிப்பட்ட பழைய சிறுகதையொன்று,முன்பு கல்கி வார இதழில் வெளிவந்தது – கீழே –
நிஜமான சாமியாரா இல்லை ….