This gallery contains 1 photo.
…………………. வந்தோமா…மரியாதை நிமித்தம் சந்தித்தோமா –ஓட்டு கேட்டு விட்டு போனோமா – என்றில்லாமல், அநாவசியமாக திமுக-வுக்குஆபத்தை உண்டுபண்ணி விட்டு போகிறார்குடியரசுத் தலைவர் வேட்பாளர்யஸ்வந்த் சின்ஹா அவர்கள்… பாருங்களேன் தலைப்பு செய்தியை …….. ….. எதிரிகளின் பலம் தெரியாமல்வாய்ச்சவடால் விடுவது எவ்வளவு ஆபத்தானவிஷயம் என்பதை இன்று மஹாராஷ்டிராவில்நடப்பதை பார்த்தாவது உணர்ந்துகொள்ளவேண்டாமா …? இவருக்கென்ன ….இவர்பாட்டிற்கு பேசிவிட்டு போய் … Continue reading










நிஜமான சாமியாரா இல்லை ….