Tag Archives: பாஜக கூட்டு ..???

தேர்தலுக்குப் பிறகு, திமுகவும் பாஜகவும் சேர்ந்து கொள்ளும் என்று சொல்கிறார் பத்திரிகையாளர் மணி…..???

This gallery contains 1 photo.

……………………………… ………………………………. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், முதல்வரின் வாரிசுமான திரு.உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிஜி அவர்களை டெல்லி சென்று சந்தித்தது ” கேலோ இந்தியா ” விளையாட்டிற்கு அழைப்பதற்காக மட்டுமல்ல என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள்… பின் வேறு எதற்கு …..??? ஊழல் வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ள காங்கிரஸை காவு கொடுப்பதற்கா …..???  மணி அவர்கள் சொல்வதை நீங்களே கேளுங்களேன்…!!! இது குறித்து நம் கருத்து - ” இதுவும் சாத்தியமே “…!!! ……………………………… …………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்