This gallery contains 1 photo.
……………………………………………. …………………………………………….. மிகப்பழைய சிவாஜி படம் ஒன்றின் பாடல்…பெரும்பாலானவர்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் … 1956-ல், சூலூர் ஷண்முகதேவி டெண்ட் கொட்டகையில்,தரை டிக்கெட்டில், ஜாலியாக காலை நீட்டிக்கொண்டு அமர்ந்து-நான் பார்த்த சூழல் நினைவிற்கு வருகிறது.அன்றைக்குப் பிறகு, இன்று தான் நானே இதைப்பார்க்கிறேன்… “மந்தஹாசம் தவழும்”, மதுவருந்திய சிவாஜியின் தள்ளாட்டம்வித்தியாசமாக இருக்கும்….இந்தப் படத்தில் சிவாஜி வில்லன்…எஸ்.வி.சுப்பையா தான் ஹீரோ … Continue reading




நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…