Tag Archives: துக்ளக் ஆசிரியர் சோ

சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் …

This gallery contains 2 photos.

……………………. …………………….. ………………………………….. ஆசிரியர் “சோ” அவர்கள் இருந்தபோது – நான் 2 முறை துக்ளக் அலுவலகத்திற்கு நேரில் போயிருக்கிறேன். அப்போது ஒருமுறை திரு.ரமேஷ் அவர்களையும் பார்த்திருக்கிறேன். இது பல வருடகளுக்கு முன்னால்….. முக்கியத்துவம் எதுவும் இல்லாத ஒரு சந்திப்பு என்பதால், என்னை அவருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அப்போதே எனக்கு தோன்றியது – இவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“சோ “பற்றி – ரஜினி …. !!! ( “பாட்ஷா ” பட சமயத்தில் ஏற்பட்ட பிரச்சினை உட்பட …. )

This gallery contains 3 photos.

…………………………………………………………….. ………………………………………………………….. சோ அவர்களை நான் முதன் முதலில் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ ஷூட்டிங்கில் தான் சந்தித்தேன். அதுவரை அவரைப் பற்றி நான் அறிந்து வைத்திருந்தது, அவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி உட்பட பல முன்னணி நடிகர்களுடைய படங்களில், அவர்களோடு இணைந்து நடித்தவர் என்பது தான். ஆனால் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ படப்பிடிப்பு சமயத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

துக்ளக் ஆசிரியர் “சோ ஸ்பெஷல்” – ஷார்ட்ஸ் –

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன …ஆசிரியர் சோ’வையும் அவரது ஹ்யூமரையும் மறந்து விட முடியுமா….? எனவே, சில ஷார்ட்’ஸ்களில் மீண்டும் அவரை பார்த்து -கேட்டுமகிழ ஒரு வாய்ப்பு – குறுங்காணொளிகள் கீழே – ………………. ………………. ………………. ………………. ………………. ………………. .……………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

சோ கேள்வி பதில் – நெக்டிவ்’வாகச் சொன்னால் பலித்து விடுமா …???

This gallery contains 1 photo.

…………………………………………. …………………………………………. மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் ஒரு கேள்வி-பதில் பதிவு – ……………………………… …. திரையுலகில், அதனாலே தான் பூஜைபோடாமல் ஒரு படம் ஆரம்பிக்கமாட்டார்கள். எடுத்த உடனே முதல் காட்சி “ஆண்டவன் காப்பாத்துவான்”இந்த மாதிரி எல்லாம் வார்த்தை வரும். இந்த பகுத்தறிவாளர்கள் எல்லாம் படம் எடுப்பாங்க. அவங்க படத்துலயெல்லாம் ஆண்டவன்னு சொன்னா தப்பாச்சே.. ‘வெற்றி! வெற்றி!” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆசிரியர் சோ + ஜெயலலிதா….. இடையே இருந்த நட்பும் பாசமும்…துக்ளக் ரமேஷ் சொல்கிறார்….

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………….. அரசியல் காரணமாக பலமுறை மோதிக்கொண்டபோதும் கூடஇருவரிடையே மேலோங்கி நின்றது – நீண்டகால நட்புக்கும் மேலாக, ஒரு சகோதர பாசம்….!!! உடல் நலம் குன்றி சீரியசாக மருத்துவமனையில் இருந்தசோ’விடம் – கவலைப்படாதீர்கள் – “நான் போன பின் தான்நீங்கள் போவீர்கள்…” என்றார் ஜெ. அவர் சொன்னது போலவே … ஜெ.மறைந்த 2 நட்கள் கழித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

துக்ளக் ஆசிரியர் சோ’வின் கேள்விக்கு -கலைஞர் கருணாநிதி – தந்த பதில் …..!!!

This gallery contains 2 photos.

…………………………………. ………………………………… …………………………………………………………………. துக்ளக் இதழுக்கு சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது,கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது,அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி இது – சோ கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள்பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்பட பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பழ.கருப்பையாவிடம் “துக்ளக்” ஆசிரியர் சோ – பட்ட அவஸ்தை

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………… இங்கே கருப்பையாவிடம் மாட்டிக்கொண்டு தான் பட்டஅவஸ்தையை விளக்குகிறார் சோ …!!! இந்த கூட்டத்தில் நான் கூட இருந்தேன்…. வெள்ளையும், சள்ளையுமாக இருந்த அன்றைய கருப்பையாவை நான் கூட நம்பினேன். பழ.கருப்பையா அவர்களை பிரபலப்படுத்திய பாவத்தைச்செய்தவர் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தான் . ஆனால், அப்போது சோவுக்கு பழ.கரு.வின் நிஜரூபம் தெரியாது என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்