Tag Archives: திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

சினிமா தியேட்டரில் விபூதிப் பிரசாதம் ….!!!

This gallery contains 2 photos.

……………………………. ……………………………. நேற்றைய இடுகையில், வாரியார் சுவாமிகளைப்பற்றிஎழுதிக்கொண்டிருக்கும்போது, முன்பொரு தடவை இதேவிமரிசனம் தளத்தில், வாரியார் சுவாமிகளுடன் எனக்குஏற்பட்ட அனுபவங்களைப்பற்றி எழுதி இருந்தது நினைவிற்குவந்தது. நிறைய புதிய வாசகர்கள் இந்த தளத்திற்கு படிக்கவந்து கொண்டிருப்பதால், அதை இன்னொரு முறை பதிப்பிக்கலாம்என்று தோன்றியது…. கீழே – ……………… இன்றைய இளைஞர்களிடையே அதிகம் அறிமுகம்இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதற்கு முந்தையதலைமுறையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,