This gallery contains 1 photo.
……………. ஏற்கெனவே இரண்டு பேரும் “பெயர்” பெற்றவர்கள்… ஒருவர் எப்போதும் தன்னை அதிமேதாவி என்றுஎண்ணிக்கொண்டு, அதையே பிறரிடம் சொல்லிக்கொண்டும்திரியும் அசட்டு நடிகர் …. செத்துப்போன புகழ்பெற்றஆளுமைகளுடன் தான் இப்போதும் பேசிக்கொண்டிருப்பதாக“புருடா…” வேறு…. மற்றொருவர், பேட்டிகளில் தன்னால் இயன்ற வரைஆபாசமாகவும், இரட்டை அர்த்தங்கள் தரும் வார்த்தைகளாலும்பேசி, ” அதிலேயே “புகழ்பெற்ற ஒரு அசிங்கத் தொலைக்காட்சிசெய்தியாளர்…. இருவரும் சந்தித்து … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…