Tag Archives: தமிழ்

ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் ……

This gallery contains 1 photo.

முதல் முறையாக காங்கிரஸ் கட்சியை ஆதரித்து,ஒரு பத்திரிகையாளர், அதுவும் தமிழ் பத்திரிகையாளர்பேசுவதைப் பார்க்க ஆச்சரியமாகத் தான் உள்ளது. முதலில், பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அவர்களின்பேட்டி கீழே – பின்னர், பாரத் ஜோடோ யாத்திரையிலிருந்துஒரு சிறு காணோளி – பின்னர் எனது கருத்துகள் – ……………… கோடீஸ்வரனின் வீடியோவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதலைப்பெல்லாம் உண்மை நிலவரத்துக்கு சற்றும்பொருந்தாதவை ….மிகை…!!! ……………………. ………………. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

விவேக் – கலைஞர் – மிமிக்ரி ….!!!

This gallery contains 2 photos.

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்,கலைஞர் கருணாநிதியை போற்றும் ஒரு நிகழ்ச்சியில்கலந்துகொண்டு, அவர் பற்றிய சில நினைவுகளைபகிர்ந்து கொண்ட…. ஒரு வீடியோவை நேற்று பார்த்தேன்…பதிவு கீழே – …………. .………………………….. காணொளியை கண்ட பிறகு எனக்குத் தோன்றியது – நிகழ்ச்சி என்னவோ, கலைஞரின் புகழைப் பேசத்தான்…. விவேக் அவர்களும், நிஜமாகவே அந்த எண்ணத்தில் தான்இவ்வளவு சிரமப்பட்டு பேசி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

‘Who is the pappu now?’ – மஹுவா மொய்த்ரா-வுக்கு, ஒரு காங்கிரஸ் எம்.பி.சீட் பார்சேல்…!!!!

This gallery contains 1 photo.

பாராளுமன்றத்தில் 13-ந்தேதியன்று திரினமூல் காங்கிரஸ் எம்.பி.திருமதி மஹூவா மொய்த்ரா பொங்கியதுஅனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. என்னை முக்கியமாககவர்ந்தது அவரது சரளமான, வேகமான ஆங்கில உரை. பாராளுமன்றத்தில், தற்காலங்களில், ஆங்கில உரையைகேட்பது அபூர்வமாகி விட்டது… முக்கால்வாசி வட இந்தியஎம்.பி.க்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது ஒரு காரணம். ஆனால், நன்கு ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆளும்கட்சிஎம்.பி.க்கள்/ மந்திரிகள் கூட எங்கே ஆங்கிலத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பாண்டே – க்கு ஒரு எம்.பி.சீட் பார்சேல்….!!!!

This gallery contains 1 photo.

……… ” நான் பாஜக இல்லை…இல்லை… இல்லவே இல்லை.. “என்று சொல்லிக்கொண்டே பாஜகவுக்காக கடுமையாக,மிகக்கடுமையாக உழைக்கிறார் திரு.ரங்கராஜ் பாண்டே … அவருக்கு இல்லாத சீட்டா….!!! பாண்டே தகுதியுள்ள நபர்… அவர் எம்.பி. ஆவது வரவேற்கத்தக்கதே … தமிழ்நாடு இண்டெலெக்சுவல்ஸ் கூட்டத்தில் பாண்டேஅவர்களின் சுவாரஸ்யமான உரை … …….. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நெஞ்சை உருக்கும் ஒரு எம்.எஸ்.வி…நிகழ்ச்சி ….

This gallery contains 1 photo.

இந்நாள் வரை அற்புதமான இந்த காணொளியைநான் எப்படி காணாமல் இருந்தேன் என்பதுஎனக்கே தெரியவில்லை. எத்தகைய உளப்பூர்வமான பேச்சு….ஆணவம் இல்லை…அகம்பாவம் ஒரு சிறிதும் இல்லை…அலங்கார வார்த்தைகள் ஏதும் இல்லை …பொய்யோ, புனைவோ – சேர்க்கவே இல்லை… அடக்க முடியாத அழுகை …. அத்தனையும், உள்ளத்தின் உள்ளேயிருந்து அப்படியேவெளியே வரும் சொற்கள்…. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், கவிஞர் கண்ணதாசனுக்கும்தனக்கும் இடையே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மோடி – அமித்ஷா வியூகத்தில் சறுக்கலா….. ? ? ?

This gallery contains 1 photo.

குஜராத் மற்றும் ஹிமாசல் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்த ஒருஅலசல் …. அர்விந்த் கெஜ்ரிவால் குறித்தமாதேஷின் சில கருத்துகள் எனக்கும் ஏற்கெனவே உண்டு…. கெஜ்ரிவால் பாஜகவின் ” பி ” டீம் என்பது பொருத்தமான கணிப்பு அல்ல. கெஜ்ரிவால் ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி. உண்மையில், அவரது டார்கெட் பாஜகவே அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக, காங்கிரசை ஒழித்துக்கட்டி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அற்புதமான ஒரு விளக்கம் …

This gallery contains 1 photo.

இந்துவுக்கு முன் என்ன பெயர் இருந்தது – ?-மரபின் மைந்தன் முத்தையா சனாதன தர்மம் என்றால் என்ன? விநாயக வழிபாடு,முருக வழிபாடு,சக்தி வழிபாடு,சிவ வழிபாடு,திருமால் வழிபாடு,சூரிய வழிபாடு –ஆகிய அறுவகை சமயங்கள் ஒன்றாக சனாதனம் என்று சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருமந்திரத்தின் முதல் பாடல் –இந்த அறுவகை வழிபாடுகளில்அந்தந்த தெய்வமாக சிவனே நிற்கிறான் என்னும் பொருளில்“ஆறென விரிந்தான்”- … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்