Tag Archives: தமிழ்

கடலுக்கு மேல் பறக்கும் ரயில் …..

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… சீனாவில் கடலுக்கு மேல் தூண்களை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுமுதல் முறையாக புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.பியூஜியான் மாகணத்தின் ஃபுசோ நகரில் தொடங்கி தைவான்ஜலசந்தி அருகே உள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில்இந்த இந்த புல்லட் ரயில் இயக்கப்படுகிறது. கடலின் மேல் அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளஓடுபாதையில் இயக்கப்படும் இந்த புல்லட் ரயில் மூலம் போக்குவரத்துமற்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

 ரெய்டுக்குப் பிறகு ELECTION BONDS வாங்கிய 16 கம்பெனிகள் …!!! யார் யாருக்கு, எவ்வளவு கொடுத்தன …? ஆச்சரியம் அளிக்கும் புதிய விவரங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. . ………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

” ஆவிகளே ஆச்சரியப்படும் வாக்குறுதிகள் …!!! ” – விளாசுகிறார் மாரிதாஸ் …..!!!

This gallery contains 2 photos.

………………………………………………….. ………………………………………………….. ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில், ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள் …???? ………………………………………………………. .…………………………………………………………………………………………………..…………..

More Galleries | Tagged , , , , , , , ,

இவ்வளவு கடனை வைத்துக்கொண்டு எம்.பி. பதவிக்கு போட்டி ஏன்….?அதுவும் பாஜக சார்பாக …???

This gallery contains 1 photo.

………………………………… …………………………………. இன்றைய செய்தியில் வெளிவந்துள்ள விவரங்கள் – தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள்வெளியாகி வருகின்றன. வேட்புமனு தாக்கல் காரணமாக அவர்களின்சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்புவிவரங்கள் வெளியாகி உள்ளன. ராதிகா சரத் குமார் மற்றும் சரத்குமார்இருவரும் பல கோடி ரூபாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஜெபக்கூட்டத்தில் கர்த்தர் பெயரில் கொள்ளை…..!!! ஜேம்ஸ் வசந்தன் கண்டனம்…!!!

This gallery contains 2 photos.

………………………………………………………… ……………………………………………………….. கர்த்தருடையை பேரையும், வேத வசனங்களையும் கூட கொள்ளையில்சேர்க்கிறார்கள் என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்கருத்து தெரிவித்திருக்கிறார்…. செய்தி வாசிப்பாளராக இருந்து இசையமைப்பாளராக மாறியஜேம்ஸ் வசந்தன் அரசியல், சினிமா, மதங்களை வைத்து பேசுபவர்கள்எல்லோரையும் விமர்சித்து வருவார். அண்மையில் கூட கிறிஸ்தவ போதகரான பால் தினகரனின் மனைவிஇவாஞ்சலின் பேசிய சுவிஷேச வீடியோவுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

2024 தேர்தல்கள் எப்படி நடக்கும் …? ராஜ்தீப் சர்தேசாய் எழுப்பும் கேள்விகள் ….

This gallery contains 2 photos.

…………………………….. ……………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஹீரோக்களை விட சூப்பராக ஆடும் 65 வயது -ஹிந்தி பாடகர் “உதித் நாராயண்”- ஷார்ட்ஸ் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. …………………………………………………………. ………………………………………………………………………………………………………..……

More Galleries | Tagged , , , , , , , , ,