Tag Archives: தமிழர்

உதயமாகுமா சுதந்திர பலோசிஸ்தான் ….??? ( இந்தியாவின் உதவியோடு … !!! )

This gallery contains 2 photos.

………………………………………… ……………………………………….. பலோசிஸ்தானின் வரலாற்றுப் பின்னணி – முதலில், சில முக்கிய தகவல்கள் – பலோசிஸ்தானின் மொத்த மக்கள் தொகை சுமார் 1.5 கோடி தான் என்றாலும் கூட பாகிஸ்தானின் பெரும் நிலப்பகுதியை பலோசிஸ்தான்   கொண்டிருக்கிறது….. பாகிஸ்தானின் பரப்பளவில் பலோசிஸ்தான் தான் மிகப்பெரிய மாகாணம் ……இதன் நிலப்பரப்பு பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் 44% ஆகும். பலோசிஸ்தான் தனியாகப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மாறியது, மாறாததும் – பாட்டி, வடை, காக்கா, நரி,மனிதன் … !!!

This gallery contains 2 photos.

………………………………………………………………. ……………………………………………………………….. …………………………………………………………… ஊர்ல பாட்டி ஒருத்தி வடை சுட்டுக்கிட்டு இருந்தாள். ‘எந்தப் பாட்டி’ன்னு கேட்கறீங்களா?’ முன்பு ஒரு காலத்திலே காக்கையிடம் ஏமாந்து போன அந்தப்பாட்டியின் பேத்தி….. இப்போது பாட்டி. இப்பவும் வடைதான் சுட்டு வித்துக்கிட்டு இருக்காங்க. அப்போ ஒரு காக்கா வந்துச்சு. இது முதல் தடவை வடையை எடுத்துட்டுபோன காக்கா இல்லைங்க. அதோட பேரன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

” காமம் ” – கவிஞர் கண்ணதாசன் …. !!!

This gallery contains 1 photo.

……………………………………………………… …………………………………………………….. மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்ற  ஒன்று இருந்தே தீருகிறது. அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை. உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில் பாவங்கள் அதிகரித்தன. நமது இதிகாசங்கள், புராணங்கள் மட்டுமல்லாது வரலாறும் அதையே குறிக்கிறது. ………….காமத்தை பற்றி இந்துமதம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

…. 2 unforgettable hindi songs -மொழி தெரியாவிட்டாலென்ன…??? உணர்வுகள் புரிந்தால் போதாதா …???

This gallery contains 1 photo.

……………………………………………………………. …………………………………………………………… Zindagi Bhar Nahin Bhoolegi – Mohammed Rafi –…………. …………… Mere Mehboob Tujhe Meri Mohabbat – – Mohd Rafi ……………… ……………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

இப்படியும் ஒரு தலைவர் ……!!!

This gallery contains 1 photo.

…………………………….. ……………………………. 1965-ம் ஆண்டில் ஒரு நாள்… திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின், நீண்ட திண்ணையில்,நடந்து வந்து கொண்டிருந்தார், புகழ்பெற்ற மக்கள் மருத்துவர், டாக்டர்.பி.கே.ஆர் வாரியார் அவர்கள்.. அப்போது, நோயாளிகளுக்கிடையே, ஒரு நடுத்தர வயது தம்பதியர் இருப்பதை கவனித்தார், டாக்டர் வாரியார். தனது கண்களை நம்ப முடியவில்லை அவரால், மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார். ஆமாம், அவர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“ஜெயலலிதாவின் புன்னகையும், கருணாநிதியின் பொய்க்கோபமும்… !!!”- பத்திரிகையாளரின் அனுபவங்கள் …..

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………………. பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்களை அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் வாசக நண்பர்கள் பார்த்திருக்கலாம். ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிற்கு பொதுவாக அவர் திமுகவையே ஆதரித்துப் பேசுகிறார் என்பது என் கருத்து. ஆனால், அவரென்னவோ நடுநிலை என்று தான் சொல்லிக்கொள்கிறார். விகடன் தளத்திற்கு அவர் கொடுத்த பேட்டி ஒன்று கீழே…. இந்தப்பேட்டியில் பேசப்படும் தலைவர்கள் காரணமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ …. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்……!!!! – -நா.முத்துக்குமார்

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………. வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ………. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்! தாகூர் (‘வழி தப்பிய பறவைகள்’ தொகுப்பில் இருந்து…) மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பாடல் எழுதுவதற்குச் சென்றிருந்தேன். என் மலேசிய எண்ணுக்கு தமிழ்நாட்டில் இருந்து யாரோ அழைத்துக்கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து அலறிய அலைபேசியை எடுத்து ”ஹலோ…” என்றேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,