Tag Archives: தமிழர்

” ஜாதிகள் இல்லையடி பாப்பா -“…நிஜமாகவா … ???

This gallery contains 1 photo.

……………………………. ……………………………. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒருபொதுக்கூட்டத்தில் எனக்கு நன்கு அறிமுகமான, என்னினும் வயதில் மிகவும் மூத்த பேச்சாளர் ஒருவர்சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எப்பொழுதும்முதல் வரிசையில் அமர்வதைத் தவிர்க்கும் நான், எப்படியோ அன்றுமுதல் வரிசையில் அமர்த்தப் பட்டேன். இலக்கியம் பேசிக் கொண்டிருந்தஅவர், ஜாதி சர்ச்சை பற்றிப் பேசத் தொடங்கினார். பார்ப்பனர்கள் எல்லாரும் திமிர் பிடித்தவர்கள், அயோக்கியர்கள்என்று சொல்லி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ரஜினி’க்காக கிளம்பிய – “அண்ணாமலை எக்ஸ்பிரஸ்” ….… !!!

This gallery contains 1 photo.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, …………………………….. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்,“பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது ” என்கிற தமிழகத்தைபீடித்துள்ள கொடிய தொற்றுநோய் குறித்து – அண்மையில் எழுப்பிய புரட்சிகரமான கருத்துகள் மற்றும் அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தால், நான் தமிழக பாஜக-வின் தலைமைப்பதவியிலிருந்து விலகுவேன் என்று சொன்னது – ஆகியவை குறித்தெல்லாம் பல தளங்களிலும்விவாதிக்கப்பட்டு வருகின்றன…. இது குறித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு நியாயமான, மிகவும் அவசியமான, கோரிக்கை ….

This gallery contains 1 photo.

…………………………… ………………………………. ஒன்று மாற்றி ஒன்று என்று மக்களுக்கு தொல்லை கொடுக்கவே,அரசு இலாகாக்கள் பிறவியெடுத்து வந்துள்ளன போலும்…. சாதாரண பொதுமக்களின் – இத்தகைய கஷ்டங்கள்,பிரதமர் அளவில் எல்லாம், தெரிய வந்திருக்கவே வாய்ப்பில்லை.எல்லாம் கீழே இருக்கும் அதிகாரிகளின் அதிகப்பிரசங்கித்தனம்…. ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்கச் சொல்லிவற்புறுத்தும் அதிகாரிகள், அந்த இணைப்பு முயற்சிகளில்ஏற்படும் தொல்லைகளை அகற்ற எத்தகைய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

நேஷனல் ஜாக்ரபி’யின் ஒரு அருமையான காணொளி -” GANGA-The Most Sacred River in the WORLD “

This gallery contains 4 photos.

……………………….. ………………………. ……………………….. ……………………………….. ………………………………… நேஷனல் ஜாக்ரபி’யின் ஒரு அருமையான காணொளி –” GANGA-The Most Sacred River in the WORLD “ ……………………. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

மாயவரத்தில் வங்காள விரிகுடா கடற்கரை ….15,000 வருடத்து சுவாரஸ்யங்கள் ….!!!

This gallery contains 4 photos.

………………………………………… …………………… நம்பவும் முடியவில்லை – நம்பாமல் இருக்கவும் முடியவில்லை….!!! பண்டைத் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக, பூம்புகார்துறைமுக நகரத்தை பெருமையோடு குறிப்பிடும் நமது இலக்கியங்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை போன்ற சங்கஇலக்கியங்களில் குறிப்பிடப்படும் தொன்மையான வணிக நகரம்பூம்புகார். “சோழ மன்னர்களால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்தத் துறைமுக நகரம், இன்றிலிருந்து சுமார் 1,000 ஆண்டுகளுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

” நான் ராகுல்காந்தியின் அபிமானியல்ல – ஆனாலும், இந்த ரவுண்டில் ராகுல் தான் ஜெயிக்கிறார் ” – தல்வீன் சிங் …..

This gallery contains 1 photo.

………………………………. ……………………………… Tavleen Singh writes: https://indianexpress.com/article/opinion/columns/rahul-gandhi-wins-this-round-8505528/…………… I am no admirer of Rahul Gandhi but concede –-” Rahul Gandhi wins this round “… that in the needless brouhaha about what he saidand did not say on his foreign tour – It … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அண்ணாமலை பதவிக்கு நெருக்கடியா ……? | அலசும் துக்ளக் ரமேஷ்…

This gallery contains 1 photo.

……………………………………………………….. ……………………………………………………. தமிழக பாஜகவில் அண்ணாமலை அவர்களின்பாப்புலாரிடி அதிகரித்து வருவது, ஏற்கெனவேஅங்கே பழம் தின்று கொட்டையும் போட்டுதனித்தனியே கூடாரம் அடித்து செட்டில் ஆகி இருக்கும்சீனியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அவர்கள் அத்தனை பேரும் ஏற்கெனவேகட்சி மூலம் பதவி சுகங்களையும்,பயன்களையும்பெற்றவர்கள் தான். அண்ணாமலையைஎந்த விதத்திலாவது அகற்றி விட வேண்டுமெனகிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்பயன்படுத்திக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள். தற்போது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,