Tag Archives: தமிழர்

இலா. இல். அமைச்சர் வாயை திறந்தால் -யார் யார் உள்ளே போவார்கள் …???

…………………………………..………………………………….. .………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரெய்டும், கைதும் – விகடன் வர்ணனை ….

This gallery contains 4 photos.

……………………………………………… இவை அதிமுக-வில் இருந்தபோது “அம்மா”வுக்காக மொட்டை போட்டபோது அவரால் வெளியிடப்பட்ட படங்கள் – ……………………………………………… “சார், உங்களை விசாரிக்கணும்!” ஜூன் 13-ம் தேதி காலை அப்படி விடியுமென செந்தில் பாலாஜி எதிர்பார்த்திருக்க மாட்டார். காலை 7 மணியளவில், கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சரின் அதிகாரபூர்வ பங்களா, கரூரிலுள்ளஅவர் வீடு, அவர் தம்பி அசோக்கின் வீடுகளில் சோதனையைத்தொடங்கியது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஓஷோ சொல்லும் வாழ்க்கையின் ரகசியம்-பர்வீண் சுல்தானா …

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… . ………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , ,

“காவேரி” யிலிருந்து ” திகார் ” – சவுக்கு சங்கர்…..(தப்பும், உப்பும்…!!!)

This gallery contains 1 photo.

……………………………………………………… ……………………………………………………… மிக சுவாரஸ்யமாகப் பேசுகிறார் சங்கர்…. உண்மை தான் பேசுகிறார் என்பதை பார்ப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். கொஞ்சம் நீளமான வீடியோ – ஆனால் நிச்சயம் சுவாரஸ்யம், தெளிவு, உண்மை…. !!! நேரம் இல்லாதவர்கள் முதல் பாதியையாவது அவசியம் பாருங்கள். எந்த கட்சியிலும் சேராமல் இருப்பது தான் சவுக்கு சங்கருக்கு பலம்….!!! ……………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அண்ணாமலையும், சவுக்கு சங்கரும் மட்டும் தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளா …????

This gallery contains 1 photo.

……………………………………………………… …………………………………………………….. கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலை கவனித்துப்பார்த்தவர்களால் இதை உணர முடியும்… அரசின் தவறுகளை, ஊழல்களை, அழுத்தந்திருத்தமாகசுட்டிக் காட்டி, வெளிப்படையாக தட்டிக்கேட்பது – இவர்கள்இரண்டு பேர்கள் மட்டும் தான். அண்ணன் சீமான் அவர்கள் எப்போது, எப்படி, எந்தப்பக்கம்பேசுவாரென்று எதிர்பார்க்கவே முடியாது…. எனவே, அவரைஇதில் சேர்ப்பதற்கில்லை… …………………………. கீழே ஒரு காணொலி … டாஸ்மாக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

” கைது “என்றவுடன் தரையில் விழுந்து புரண்டார், நெஞ்சு வலி என்று கதறினார், அழுதார் – முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்,, கையொப்பமிட மறுத்தார்….!!!! ( நல்ல வேளை நடிகர் திலகம் காலத்தில் இவர் இல்லை…!!! )

This gallery contains 1 photo.

…………………………………….. …………………………………….. அமைச்சர் ( கைதியான பிறகும் கூட …!!!!! ) –செந்தில்பாலாஜி கைதின்போதுநடந்தவை குறித்து கூடவே இருந்தஅமலாக்கத்துறை வழக்கறிஞர் கூறுவது – அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு வியாழக்கிழமைவிசாரணைக்கு வருகிறது. இது குறித்து அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் `இந்து தமிழ் திசை’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

திமுக தலைவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் அமலாக்கத்துறை ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………………… ……………………………………………………………………………..   Later Addition  – ………………………………………………………………………………………………………………………………………….. Savukku Shankar Interview about Senthil Balaji Arrest – . ………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்