Tag Archives: தமிழர்

” உனக்கும் கீழே உள்ளவர் கோடி ” …

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. ஒரு சிறுவனின் ஜாதகத்தை பார்த்து விட்டு, ஒரு ஜோதிடர் கணித்தகணிப்பு இது. “நான் சொல்வதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.இவன் ஜாதகப்படி, திரை உலகத்துக்கும் இவனுக்கும் கொஞ்சம் கூடசம்பந்தமே கிடையாது.” இப்படி அந்த ஜோதிடர் சொன்னதைக் கேட்டு, அந்த சிறுவனின் தாய்கவலை அடைந்தார். ஏனென்றால் சினிமாவுக்கு போய் ஜெயித்துக் காட்டுவேன்என்று ஒற்றைக் காலில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

சோ கேள்வி பதில் – நெக்டிவ்’வாகச் சொன்னால் பலித்து விடுமா …???

This gallery contains 1 photo.

…………………………………………. …………………………………………. மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் ஒரு கேள்வி-பதில் பதிவு – ……………………………… …. திரையுலகில், அதனாலே தான் பூஜைபோடாமல் ஒரு படம் ஆரம்பிக்கமாட்டார்கள். எடுத்த உடனே முதல் காட்சி “ஆண்டவன் காப்பாத்துவான்”இந்த மாதிரி எல்லாம் வார்த்தை வரும். இந்த பகுத்தறிவாளர்கள் எல்லாம் படம் எடுப்பாங்க. அவங்க படத்துலயெல்லாம் ஆண்டவன்னு சொன்னா தப்பாச்சே.. ‘வெற்றி! வெற்றி!” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கற்பழிப்பு குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க உதவிய குஜராத் அரசு ….உச்சநீதிமன்றம் கண்டனம் …. !!!

This gallery contains 2 photos.

……………………………………………… ……………………………………………….. பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளின் முன்கூட்டிய விடுதலை ரத்து;2 வாரங்களுக்குள் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு Published On : 09th January 2024 –https://www.dinamani.com/india/2024/jan/09/bilki-bano-case-supreme-court-orders-4136522.html………….. புது தில்லி: பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“எம்.ஜி.ஆர்.” என் “தெய்வம்” – “கலைஞர்” என் “தலைவர்” – – சொன்னது – திருவாளர் துரை முருகன்….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………… அந்தக்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிறைய சுவாரஸ்யமான தகவல்களை இந்த காணொளியில் சொல்கிறார் துக்ளக் ரமேஷ் – ……………………………………………….. .……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

2024-ல், 3-வது முறையாக பாஜக தான் வெற்றி…? – புதுப்புது அர்த்தங்கள் கேள்விகளும் அய்யநாதன் விளக்கமும் ….

This gallery contains 1 photo.

……………………………………………. ………………………………………………… தொலைக்காட்சி விவாதம் எனகிற பெயரில் 4 பேர் உட்கார்ந்துகொண்டு திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக இத்தகைய கேள்வி-பதில் நிகழ்வுகள் வித்தியாசமாக, வரவேற்கத்தக்கனவாக இருக்கின்றன…. அல்லவா…?  …………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கமல் ஜால்ரா – ஸூப்பர் ஃப்ளாப் ஆன கலைஞர் 100 – Maridass

This gallery contains 4 photos.

……………………………………………. ……………………………………………. …………………………………………….. ……………………………………………… மாரிதாஸ் காணொளிக்குள் போகும் முன்னர் - தமிழ்த் திரையுலகம் நடத்திவரும் ‘கலைஞர் 100’ விழாவில் நடிகர்கமல்ஹாசன் பேசியவற்றின் தொகுப்பு இங்கே… கறுப்பு வேட்டி சட்டையோடு மேடை ஏறிய கமல்ஹாசன் 10 நிமிடங்களுக்கு உரையாற்றியிருந்தார். அவர் பேசியவை, “எனது நண்பர் விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த அரசியல் பண்பிற்கு முதல்வருக்கு நன்றி. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

இளையராஜாவுக்கு ஏற்பட்ட ஒரு அபூர்வ அனுபவம்…!!!

This gallery contains 1 photo.

…………………………………………………….. ……………………………………………………… நேற்று முன் தினம், சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டுவிழாவில், இளையராஜா அவர்கள், இதுவரை அவர் வெளியில் சொல்லாத,திருவண்ணாமலையில் அவருக்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவம் ஒன்றைப்பற்றி விவரித்திருக்கிறார்….. உண்மையாகவே இந்த சம்பவம் நம்மை மிகுந்த வியப்பில் ஆழ்த்துகிறது.கிராமத்துப்பள்ளி ஒன்றில் எட்டாவது வகுப்பைக்கூட தாண்டாதஒருவரால் இப்பேற்பட்ட தமிழை எழுத முடியும் என்றால் –அதை எப்படி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்