Tag Archives: தமிழர் நல்வாழ்வு

காந்திக்கும், காந்தி கணக்குக்கும் என்ன சம்பந்தம் …? எஸ்.ராமகிருஷ்ணன்

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………………………. ” தமிழ் நாட்டில் காந்தி – தமிழ் நாட்டு காந்தி ” …. இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் இந்த உரையை இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று கருதிச் செய்கிறேன். இந்த பொருளில் ஆர்வம் இருக்கும் வாசக நண்பர்களுக்குஇந்த உரை மிகவும் பிடிக்கும். சிலருக்கு எரிச்சலாக இருக்கும். நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

தீபாவளி நல்வாழ்த்துகள் ….

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………… விமரிசனம் தள வாசக நண்பர்கள் அனைவருக்கும், அவர்களதுஇல்லத்தினர் அனைவருக்கும், எனது உள்ளம் நிறைந்த இனியதீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்,காவிரிமைந்தன் …………………………………………….. …………………………………………………………….. .……………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பழைய பிரச்சினை -( 5 ) -கடைசி பகுதி -பாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள் ….. ?

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………… ( கட்டுரை ஆசிரியர் – கார்த்திக் வேலு, சிட்னி, ஆஸ்திரேலியா …)………….. பாலஸ்தீன மக்கள் கொஞ்சம் தாமதமாகவே ஒரு சிக்கலைப் புரிந்துகொண்டார்கள். அது அனைத்து அரபு நாடுகளும் அவர்களின் தேவை மற்றும் அவர்களின் பார்வை சார்ந்தே நடந்துகொள்கிறார்கள் என்கிற புரிதல். தங்களை முதன்மையாக தாங்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. யாசர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

-3000 வருட பழைய பிரச்சினையின்ஆணிவேரில் துவங்கி இன்று வரை …. (1) யூதர்களைப் புரிந்துகொள்ளல் –

This gallery contains 3 photos.

…………………………………………………….. …………………………………………………….. ( இந்த கட்டுரையின் ஆசிரியர் கார்த்திக் வேலு,ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கிறார்.இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் பிரச்சினையை, அதன்ஆணிவேரில் துவங்கி இன்றைய நிலை வரைமிகத் தெளிவாக, மிக விரிவாக அலசி எழுதி இருக்கிறார்.அவரது கட்டுரையை அருஞ்சொல் தளம் 5 பகுதிகளாகபிரசுரித்திருக்கிறது…. இந்த கட்டுரையை முழுவதும்படிக்கும்போது, எடுத்துக்கொண்ட பொருளை எந்த அளவுக்கு தீவிரமாக ஆய்ந்து, ஊன்றி கவனித்து, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

முத்துராமலிங்கத் தேவர் அய்யா மட்டுமல்ல அவரது பாட்டனாரும் கூட ….

This gallery contains 1 photo.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, திமுக தலைவர் அண்ணாதுரை அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன்கோயில் வளாகத்தில் தெய்வ நிந்தனை செய்ததும், அதற்கு தேவரின் கண்டிப்பையும் பற்றி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைசெப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பேசினார். இதற்கு சில வாரங்கள்முன்பே தற்செயலாக இந்த நிகழ்வை பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கொடுத்த பேட்டிஒன்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஏன் கிடையாது பெண்களுக்கு …. ???

This gallery contains 1 photo.

………………………………………………………… …………………………………………………………. பெண்களுக்கு எதிரான சமூக, அரசியல் அமைப்புகளில் உள்ளபாகுபாட்டை நீக்கி, பாலின சமத்துவத்தோடு அவர்களை எல்லாதளங்களிலும் பங்கேற்கச் செய்வதற்கான மாநாடுதான் சீடா(The Convention on the Elimination of All Formsof Discrimination against Women – CEDAW).ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டசர்வதேச மாநாடான இதில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது. அந்தக் கருத்தரங்கை நடத்தியவர்களிடம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

டைம்ஸ் ஆஃப் இந்தியா-வுக்கு ஏன் இந்த வம்பு ….? இப்போது எதற்கு -” After Modi-Shah, will it be Shah-Yogi double engine…?” பேச்செல்லாம்….???

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………….. தேவை இல்லாமல், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ்ஒரு அநாவசியமான தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு,வம்பை துவக்கி வைத்திருக்கிறது….. மோடிஜி வெகு உறுதியாக, தெளிவாக அறிவித்து விட்டார்….2024 தேர்தலுக்குப் பிறகு நானே மீண்டும் பிரதமராக வருவேன் என்று. இந்த நிலையில், மோடிஜிக்குப் பிறகு …. என்கிற தலைப்பில்ஒரு கட்டுரை இப்போது தேவையா….? வம்புக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,