Tag Archives: தமிழர் நல்வாழ்வு

தங்கமே தங்கம் … !!!

This gallery contains 2 photos.

………………………………………………….. ……………………………………………………. தங்கம்… உலக நாடுகளின் பொருளாதார வலிமையைக் காட்டும் அளவுகோல்களில் ஒன்று. இன்னொரு பக்கம், தனிமனித வாழ்விலும் தங்கம் செல்வவளத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தங்கம், பூமியிலிருந்து எவ்வாறு கண்டறியப்பட்டு, மதிப்புமிக்க உலோகமாக மாறியது? அதன் வரலாறு என்ன? தங்கத்தின் உலோகத்தன்மை…! எலக்ட்ரம் (Electrum) என்ற தனிமங்களின் கலவையிலிருந்துதான் தங்கம் தோன்றியது. எலக்ட்ரம் என்றால், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

சிங்கக் குடும்பம் … !!!

This gallery contains 1 photo.

………………………………… ……………………………….. சிங்கக் குடும்பத்தை லயன்ஸ் ப்ரைடு ( Lions Pride)என்றுசொல்கிறார்கள்…. ஒரு குடும்பத்தில் 15 முதல் 30 சிங்கங்கள்இருக்குமாம். ஒரு குடும்பத்தில், அதிக பட்சம் 2 ஆண்,5 பெண் சிங்கங்கள் மற்றும் ஆணும் பெண்ணுமாகபல குட்டிகள் இருக்குமாம்.இரை தேடுவது ஆணின் வேலை…. குட்டிகளை பார்த்துக்கொள்வதுபெண் சிங்கங்கள் தானாம். இதில் அப்பா யார், அம்மா யார், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

சாதிகளை இந்து மதமா உருவாக்கியது ….?மிகவும் வித்தியாசமான ஒரு கோணம் ….

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. சிந்தனைக் களத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று உண்டு. எந்த சிந்தனையும் அது உருவான காலகட்டத்தைச் சேர்ந்தது. சிந்தனை உருவான விதம், அதன் தர்க்கமுறை ஆகியவற்றைக் கொண்டே சிந்தனையைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த சிந்தனையை தொடர்ச்சியாக காலந்தோறும் வரும் புதிய பார்வைகளைக் கொண்டு மறுபரிசீலனை செய்துகொண்டும் இருக்கவேண்டும். இந்தியாவில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் வந்தபோது இங்கிருந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ….

This gallery contains 2 photos.

………………………………… …………………………………………………………………………….. விமரிசனம் தள நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும், எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்… . அன்புடன், காவிரிமைந்தன் . ………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , ,

2014 முதல் கட்சி மாறிய 25 எதிர்க்கட்சித் தலைகளின் மீதான -கிரிமினல் வழக்குகளின் – தற்போதைய கதி என்ன என்பது குறித்து இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் – ஆய்வு முடிவு …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………….. …………………………………………………………………..…. https://indianexpress.com/article/express-exclusive/since-2014-25-opposition-leaders-facing-corruption-probe-crossed-over-to-bjp-23-of-them-got-reprieve-9247737/ ………………….. ஆய்வுக்கு உட்பட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய –மொத்தம் 25 எதிர்க்கட்சித் தலைவர்களின் மீதுள்ள வழக்குகளின்நிலை குறித்து இண்டியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் மேற்கொண்டஆய்வின் முடிவில் – 3 வழக்குகள் முழுவதுமாக மூடப்பட்டு விட்டதாகவும்,20 வழக்குகள் மேலே தொடரப்படாமல் அப்படியே கிடப்பில்போடப்பட்டு கிடப்பதாகவும், 2 சமீபத்திய வழக்குகளின் மீது தொடர்வதா, வேண்டாமா என்றுஇன்னும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ஹைய்யோ ஹைய்யோ … ஜேம்ஸ் வசந்தனாலேயே பொறுக்க முடியவில்லையாமே …!!! அப்ப …???

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. பொதுவாக பலர், திருவாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களையேரொம்ப படுத்துகிறார், சில சமயங்களில் தாங்கவே முடியவில்லைஎன்று சொல்வார்கள். ஆனால், ஜேம்ஸ் அவர்களே அய்யோ தாங்க முடியவில்லையே என்றுகதறும் அளவிற்கு மற்றொருவர் அவரைப் படுத்துகிறார் என்றுதெரியவரும்போது, தமாஷாகத் தான் இருக்கிறது….. அப்படி – யார், எப்படி, ஜேம்ஸை படுத்தினார் என்பதை அவரேவிளக்கி இருக்கிறார் இந்த பத்திரிகைச்செய்தியில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , ,

மழைக்காடுகளுக்குள் புதைந்த 2000 ஆண்டுகள்பழைய மாயன் நகரம் கண்டுபிடிப்பு!

This gallery contains 1 photo.

……………………………….. ……………………….. மிகவும் சுவாரஸ்யமான ஒரு கண்டுபிடிப்பு பற்றிய செய்திகள்இப்போது வெளிவந்துள்ளன…. பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள், பிரான்ஸ் மற்றும்குவாத்தமாலாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இணைந்துஇந்த ஆராய்ச்சியை நடத்தினர். 2012 இல் மாயன் நாட்காட்டி முடிகிறது. அதனால் உலகம்அழிந்துவிடும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. 2012 இல் உலகம்எந்த மாற்றமும் பெறவில்லை. அதன் பிறகு மாயன் நாகரிகம்பற்றி செய்திகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,