Tag Archives: தமிழர் நல்வாழ்வு

ஹிந்து ஸ்திரீகளின் நிர்ப்பாக்கியம் – !!!( 92 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது … )

This gallery contains 1 photo.

…………………………. ……………………………. ( ஸ்ரீமதி ஜி. சுமதி பாய், B.A.,LT… எழுதியது.)( சுமார் 92 ஆண்டுகளுக்கு முன்னர், ஆசிரியையாக பணியாற்றியஒரு பெண்மணியால் எழுதப்பட்ட, ஒரு கட்டுரை ) ……………. ( எதில் மாறினோமோ இல்லையோ, தமிழில் நிறையவேமாறி விட்டோம்…. அய்யகோ -தமிழ், ஒரு காலத்தில் –எந்த நிலையில் இருந்திருக்கிறது…!!! ) …………………………….. பாரத மாதாவின் ஸ்துதி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நல்லவேளை – தமிழகத்தில் யாரும் குடிப்பதில்லை…..!!! – 😊😊😊

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. IVRI எனப்படும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்பசுக்களின் கோமியம் குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றைவிடுத்துள்ளது … குடிக்க வேண்டாம் : மாட்டு சிறுநீரில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள்இருக்கலாம் என்றும் இதனால் அவை மனித நுகர்வுக்குஏற்றது இல்லை என்றும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சிநிறுவனத்தின் (IVRI) ஆய்வாளர் நடத்திய ஆய்வில்தெரியவந்துள்ளது. பசுக்களிடம் ஒரு வகை பாக்டீரியாக்களும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

சட்டத்தின் முன் எல்லாரும் நிஜமாகவே சமம் தானா …???

This gallery contains 1 photo.

………………………………. …………………………………………….. (நன்றி – நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் ) சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்கிறோம். ஆனால், யதார்த்தம் அப்படித் தான் இருக்கிறதா? அப்படி யோசிக்க வைத்த ஒரு வழக்கு அனுபவத்தைதான் இந்த இடத்தில் பகிர விரும்புகிறேன். அப்பா தன் மகனைக் கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற வழக்கு அது. அமர்வு நீதிமன்றம் அந்தத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

இன்னும் 7 ஆண்டு தாக்குப் பிடித்தால் போதும் – மனிதன் சாகாமல்இருக்க வழி வந்து விடுமாம்…..!!! 86 % சரியாகச் சொல்லும் கூகுள் விஞ்ஞானி சொல்கிறார்….!!!

This gallery contains 1 photo.

…………………… Ray Kurzweil says We’ll Reach IMMORTALITY by 2030 ……………. ……………. இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன்மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள்விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

புதிய போதை ரூட் – 1000 மனமகிழ் மன்றங்கள் … !!!

This gallery contains 1 photo.

…………………………….. ……………………………….. சிறு நகரங்கள், ஊராட்சிப் பகுதிகளிலெல்லாம் இந்த மனமகிழ்மன்றங்கள் நடத்த அனுமதி தந்துவிட்டார்கள். உறுப்பினர்களுக்குமட்டுமன்றி யார் போய்க் கேட்டாலும் மது விற்பனை செய்கிறார்கள். இப்போதெல்லாம் – கல்யாணம், காதுகுத்து தொடங்கி கோயில் திருவிழா வரைக்கும் கொண்டாட்டமே குடிதான். கிராமம், நகரம் வேறுபாடெல்லாம் இல்லை. சின்னப் பையன்கள்கூட குடித்துவிட்டுச் சலம்புகிறார்கள்.குடிப்பது வீரத்தின் அடையாளமாகிவிட்டது. அமைதியின் அடையாளமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சென்னை கல்லூரி பெண்கள் பாலியல் தொல்லை புகார் …நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை….?எந்த கயவனை காப்பாற்றும் முயற்சி….?

This gallery contains 1 photo.

……………………………….. Students of Kalakshetra held a protest in Chennai over the institute’s inaction against a dance teacher, against whom several girl students have brought sexual harassment allegations (Photo | Express) ………………………………… கீழே இருக்கும் செய்தியை படித்தாலே புரியும்…தவறு நடக்கிறது… தொடர்ந்து நடந்திருக்கிறது…கல்லூரி நிர்வாகத்திலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மாயவரத்தில் வங்காள விரிகுடா கடற்கரை ….15,000 வருடத்து சுவாரஸ்யங்கள் ….!!!

This gallery contains 4 photos.

………………………………………… …………………… நம்பவும் முடியவில்லை – நம்பாமல் இருக்கவும் முடியவில்லை….!!! பண்டைத் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக, பூம்புகார்துறைமுக நகரத்தை பெருமையோடு குறிப்பிடும் நமது இலக்கியங்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை போன்ற சங்கஇலக்கியங்களில் குறிப்பிடப்படும் தொன்மையான வணிக நகரம்பூம்புகார். “சோழ மன்னர்களால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்தத் துறைமுக நகரம், இன்றிலிருந்து சுமார் 1,000 ஆண்டுகளுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,