Tag Archives: தஞ்சை பெரிய கோவில்

சில அனுபவங்கள் – திரு.இல.கணேசன் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………….. …………………………………………………………… அண்மையில் மறைந்த திரு.இல.கணேசன் அவர்களுடன் எனக்கு ஓரளவு பழக்கம் உண்டு. அரசியல்வாதியாக அல்ல – இலக்கியவாதியாக….!!! நான் சென்னையில் இருந்த காலங்களில், பல இலக்கிய கூட்டங்களில் அவரை பார்த்திருக்கிறேன்.. சில சமயம் பேசியும் இருக்கிறேன். ஆனால், என் முகத்தை அவருக்கு பழக்கம் இருக்குமே தவிர, சிநேகிதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பிரகதீஸ்வரம், ஒரு விஸ்வரூபம் – பாலகுமாரன்

This gallery contains 3 photos.

பொன்னியின் செல்வன்-1 படத்தில் தஞ்சைபெரிய கோவிலைப் பற்றிய செய்திகளோ, காட்சிகளோஎதுவும் இல்லை ஏனென்றால், இன்னும் ராஜராஜ சோழன்ஆட்சிக்கு வரவில்லை; எனவே, இந்த இடுகைக்கும், அந்தப் படத்திற்கும்எந்த தொடர்பும் இல்லை; இந்த இடுகை முழுக்க முழுக்கபெரிய கோவிலைப் பற்றியது… அதைப்பற்றி அற்புதமாகஆராய்ந்து விவரித்திருக்கிறார் மறைந்தபாலகுமாரன் அவர்கள். படிக்க படிக்க பிரமிப்பு கூடுகிறது. ………………………………………….. பிரகதீஸ்வரம், ஒரு விஸ்வரூபம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்தியாவின் – அபூர்வமான … 5 கோவில்கள் ……

This gallery contains 1 photo.

பழைய காலத்தில் கட்டப்பட்ட சில கோவில்கள்மிகவும் வித்தியாசமானவை…. தங்களிடையேஅபூர்வ கட்டமைப்புகளையும், அதிசயமான பின்னணியையும்கொண்டுள்ளன…. இவை எப்படி படைக்கப்பட்டனஎன்பது விசித்திரமாகவே இருக்கிறது. அதுவும் 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக,எஞ்சினீரிங் பற்றிய ஞானமோ, இன்று கிடைக்கும் உபகரணங்களோ,கட்டமைப்பு வசதிகளோ இல்லாத அந்தக்காலத்தில்இவற்றை எப்படிக் கட்டினார்கள் என்பது அதிசயமே. இந்தக் காணொலியைப் பார்த்தால்,அவற்றின் சிறப்பும், தனித்துவமும் – விளங்கும்… -காணொலியில் காணும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,