Tag Archives: ஜெமினி

குஜராத்திக்காரருக்கும், தமிழருக்கும் உள்ள வித்தியாசம் ….!!!

This gallery contains 3 photos.

………………………………………………… ………………… ………………… ………………… 74 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒருஅற்புதமான திருமண விழாவைப்பற்றி விவரிக்கிறார்திரு.ஸ்ரீராம் அவர்கள். அண்மையில் நடைபெற்ற அம்பானி குடும்பத் திருமணத்திற்கும்,74 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஜெமினி வாசன் குடும்பத்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை மிக நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது….. குஜராத்திக்காரர், பலரின் வயிற்றெரிச்சல்களூடே குவித்துக் கொண்டேபோன பணத்தின் ஒரு பகுதியை, தன்னையொற்றிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வள்ளுவருக்கு, வக்கீலாக மாறிய ஔவையார் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………… ( கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் ஒரு கிராமபோன் பதிவுக்காக பாடத்தயாராகிக் கொண்டிருக்கும் புகைப்படம் மேலே ….) ………………………………….. 1941- ஆம் ஆண்டிலிருந்தே, அவ்வையாரைப் பற்றி ஒரு திரைப்படம்எடுக்க விரும்பிய எஸ்.எஸ். வாசன், புகழ்பெற்ற அவரது வாழ்க்கைமற்றும் காலங்கள் குறித்து ஆய்வு செய்து ஒரு வரைவு ஸ்கிரிப்டைஉருவாக்க தமிழறிஞர் கொத்தமங்கலம் சுப்புவின் தலைமையிலான,ஜெமினி கதைத் துறைக்கு அறிவுறுத்தினார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

என் அப்பாவின் நண்பர் …(2)

This gallery contains 2 photos.

……………….. சாதாரண நிலையில் இருந்து, கடும் உழைப்பாலும்,மதிநுட்பத்தாலும், துணிச்சலாலும் வாழ்வின் சிகரத்தைஅடைந்தவர், வாசன். வாசனின் இறுதி நாட்கள் பற்றிஒரு கட்டுரையில் விகடன் எம் டி பாலசுப்பிரமணியன்கூறியிருந்த சேதி இது:- “தன் பொருட்டு யாரும் துன்பப்படவோ, அனுதாபப்படவோகூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார் அவர் (வாசன்).அவருக்கு வயிற்றில் புற்று நோய் வந்ததே எங்கள் வீட்டில்யாருக்கும் தெரியாது. 1968 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்