Tag Archives: ஜக்கி வாசுதேவ்

ஒரு ஜெகதலப்பிரதாபருடன் – திருமதி சுஹாசினி சுவாரஸ்யமான உரையாடல் ….!!!

This gallery contains 4 photos.

……………………………………………………. ……………………………………………………… ………………………………………………………. சத்குருவுக்கு பிறகு ஈஷாவின் அடுத்த தலைவர் யார்….? . இந்த கேள்விக்கான பதிலை சுஹாசினி பெறுகிறாரா….?பொறுமையாக இறுதிவரை பார்த்துதெரிந்து கொள்ளுங்கள் …!!! ………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

சத்குருவுக்கு நீதிமன்றம் கேள்வி …!!!தனது மகளுக்கு மட்டும் திருமணம்…மற்ற பெண்களை சந்நியாசியாக்குவது ஏன்….?

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………. October 1, 2024, சென்னை: தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்த ஜக்கி வாசுதேவ்,மற்ற பெண்களை சந்நியாசியாக மாற ஊக்குவிப்பது ஏன்?மற்ற பெண்களை பற்றி யோசிக்காமல்.. அவர்களை மட்டும் சந்நியாசியாகமாற செய்வது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்விஎழுப்பி உள்ளது. ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் தனது இரு மகள்களை மீட்டுத் தரவேண்டி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எதிர்பாராத கருத்துகள் – ஜக்கி வாசுதேவ் அவர்களிடமிருந்து ……!!!

This gallery contains 1 photo.

…………….. …………………. பாஜக-விற்கும், மத்திய அரசுக்கும் – நெருக்கமானவராககருதப்படும் திரு. ஜக்கி வாசுதேவ் அவர்கள், பாஜகவினால்ஏற்க முடியாத, ஆனால் நடைமுறை சாத்தியமான சிலகருதுக்களை சொல்லி இருப்பது நம்மை பொருத்த வரைஎதிர்பாராததாகவே இருக்கிறது …. இந்தியா டுடே செய்தித் தளத்திற்காக – திரு. ஜக்கி வாசுதேவ்அவர்கள் அதன் ஆசிரியர் ராகுல் கன்வாலுடன் நிகழ்த்தியஉரையாடலின் ஒரு பகுதி கீழே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

என்ன கொடுமை இது ….

This gallery contains 3 photos.

இவர் ஹிந்து மதத்தை போற்றுகிறாரா –அல்லது அசிங்கப்படுத்துகிறாரா…?

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டுமா …..?ஜெயமோகனின் சில ஆலோசனைகள்…

This gallery contains 1 photo.

ஆலயம் எவருடையது? என்கிற தலைப்பில் சிந்தனையாளர், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் ஒரு அருமையான கட்டுரையை எழுதி இருக்கிறார்… அவரது கருத்துகள் ஆழ்ந்த சிந்தனைக்கும், விவாதத்திற்கும்உரியவை. அவரது ஒரு சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை; மற்றபடி, பொதுவாக பார்க்கப்போனால், பெரும்பாலும் அவருடைய கருத்துகள் எனக்கும் இணக்கமாகவே இருக்கின்றன. நண்பர்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதற்காக,அந்த கட்டுரையை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

” நான் சந்நியாசி என்று சொல்லிக்கொண்டேனா ” …? திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மறுபக்கம்……!!!

This gallery contains 1 photo.

( ஜ.வா. – இந்த “சீசன்” இத்துடன் முடிவிற்கு வருகிறது…!) புதிய தலைமுறை கார்த்திகைச் செல்வன் அவர்கள்,திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் நீண்ட கேள்வி-பதில்நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்துகிறார்…. “அக்னி பரீட்சை – கோயிலுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம் ? சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆவேசம்” ஜக்கி அவர்கள் தான் ஒரு ஆன்மிகவாதியல்லஎன்பதை நிரூபிக்கிறார்…. தமிழ் மண்ணின் மீதும், … Continue reading

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

கார்பொரேட் சாமியாரா….?ஜக்கி அவர்களின் விளக்கம்….!!!

This gallery contains 1 photo.

பாவம் கார்த்திகைச் செல்வன்…எதையோ கேட்கப்போய்,எதையோ வாங்கிக் கொண்டு வருகிறார்….!!! பாவம் – கா.செல்வனுக்கு கடைசி வரை புரியவே இல்லை – “இட் ஈஸ் எ ஹார்டு நட் டு க்ராக் ” … என்பது.

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்