Tag Archives: செய்திகள்

தமிழ்த் தொலைக் காட்சிகளில் …

தமிழ்த் தொலைக் காட்சிகளில்  … தொலைக் காட்சி என்பது விஞ்ஞானம்  மனித குலத்துக்கு அளித்துள்ள மிகச்சிறந்த பரிசு. மிகச்சுலபமாக, உடனடியாக, எதையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் கொண்டது. வயது முதிர்ந்தவர்களாகட்டும்,பெண்களாகட்டும், சிறு வயதினராகட்டும்- எல்லாத் தரப்பினரையும் கவரக் கூடியது; உவகை தரக்கூடியது, உதவக் கூடியது. ஒரு  சமுதாயத்தை மிகவும் அறிவார்ந்ததாகவும், பண்பு நிறைந்ததாகவும், உயர்ந்த  … Continue reading

Posted in அரசு, அருவாருப்பு, அறிவியல், ஆபாசம், இந்தியன், சினிமா, திரைப்படம், நாகரிகம், மடத்தனம், முதல் உலகப் போர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மனமோகனா …

மனமோகனா … பர்ஸ்ட் நியுயார்க் என்பது அந்த அமெரிக்க வங்கியின் பெயர் ! அதன் டைரெக்டர்களில் ஒருவர் நமது கதாநாயகன். (30 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வரும், பல வகையான வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் – ஒரு  இந்தியர்  தான் அவர் ). டைரெக்டர் பதவியில் இருந்த அதே வங்கியில் இருந்து  தன் பெயரிலேயே … Continue reading

Posted in அமெரிக்க இந்தியர், அறிவியல், இந்தியன், குடியரசு, பத்ம பூஷன், பொருளாதாரம், மன்மோகன், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | மனமோகனா … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அஜீத்தின் பேச்சு !

அஜீத்தின்  பேச்சு ! தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமையன்று பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில்  நடிகர் அஜீத்தின்  … Continue reading

Posted in அரசு, இந்தியன், சினிமா, தியேட்டர்கள், திரைப்படம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை !

பெருச்சாளி எலி  ஆவதற்குத்  தடை ! நேற்றைய  கட்டுரையில் எல்லாம் வல்ல (?) இறைவனை இடைஞ்சல் ஏதும்  ஏற்படாமல் காரியம்  கைகூட வேண்டினேன். நம் குரல் அவருக்குக் கேட்கவில்லை போலும் – இன்று   பெருச்சாளி  எலி  ஆகத் தடை உத்திரவு பெற்று  விட்டார்கள் ! வாழ்க  நம்  நாடு.   வாழ்க நம் ஆட்சி முறை !

Posted in அரசு, அறிவியல், இந்தியன், தடை உத்திரவு, நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது