This gallery contains 1 photo.
…………………………………………… ………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
…………………………………………… ………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………….. …………………………………… தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது ராமாயண காலத்துபழமொழி…. அதை நம்பியோ என்னவோ, எனக்கு ஒன்றும் தெரியாது;எல்லாம் தம்பிக்கு தான் தெரியும் என்று சொல்லி, முதல்கட்டவிசாரணையில் தப்பித்திருக்கிறார் செ.பாலாஜி….. அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் வைத்து 5 நாட்கள் வரைவிசாரிக்கப்பட்ட செ.பா. விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளைஎப்படி எதிர்கொண்டார் என்பது குறித்த விவரங்கள் ஓரளவுவிகடன் தளத்தின் மூலம் வெளிவந்துள்ளன. ஓரளவாவதுஉண்மையாக … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………….. ………………………………………………… நீதிமன்றத்தில் என்ன காரணம் சொல்லி இவரை டெல்லிக்குகொண்டு செல்லலாமென்று யோசித்து வந்த அமலாக்கத்துறைக்குதானாகவே விஷயத்தை ரொம்பவும் சுலபமாக்கி விட்டார்….இ.இல்லாத செ.பா….!!! சென்னை – புழல் சிறையில் அவர் செய்துள்ள,செயல்களின் மூலம் ஆதாரபூர்வமாக சிக்கி இருக்கிறார் செ.பா. ………………. சென்னை: வேண்டிய உதவிகளை செய்து தர, அவர் – ‘கூகுள் பே’ வாயிலாகசிறை காவலர்களுக்கு … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………… ………………………………………….. செவ்வாய் மதியம் (11.07.23), சுப்ரீம் கோர்ட், தற்போதைய ED director நியமனம் தொடர்வது குறித்து ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின் விவரங்களை கீழே தந்திருக்கிறேன். இந்த தீர்ப்புக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில், 3-வது நீதிபதி முன்பாக நடந்து வரும் செந்தில் பாலாஜி குறித்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தராசு ஷ்யாம் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………….. ………………………………………. பொதுவாக டிவி விவாதங்களில் பார்க்கும்சீனியர் லாயர் தமிழ்மணி வேறு – இங்கே காண்பவர்முற்றிலும் மாறுபட்டவர்…. டிவி விவாதங்களில் மற்ற பேச்சாளர்களுடன் ஒட்டாமல்,அதிகம் பேசாமல், இந்த அரைகுறைகளுடன் சேர்ந்துஉட்கார்ந்து விவாதிக்க வேண்டும் என்று நம் தலையில் எழுதிஇருக்கிறதே என்று நொந்துகொள்வது போல் அமர்ந்திருப்பார்…( நிஜமும் அது தானே …!!! ) ஆனால், இங்கே, அமர்க்களமாக … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………………………………… …………………………………………………………………………….. Later Addition – ………………………………………………………………………………………………………………………………………….. Savukku Shankar Interview about Senthil Balaji Arrest – . ………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
அமைச்சரின் மீதான குற்றச்சாட்டுகளின்முழு விவரங்களையும் இங்கே தருகிறார்பாண்டே – சுப்ரீம் கோர்ட் வைத்த செக்..சிக்கலில் செந்தில் பாலாஜி….? பாண்டே பார்வை ……. .……………………………………………
[…] […]