This gallery contains 1 photo.
…………………………………. ……………………………………. மூன்று பயணிகள் ஒரு வெயிட்டிங் ரூமில் சந்தித்துக் கொண்டனர். ஒருவர் அறுபது வயது முதியவர். அடுத்தவர் நாற்பத்தைந்து வயதுக்காரர். மூன்றாமவர் முப்பது வயது ஆசாமி. அவர் இப்படிக் கூறினார். “நேற்றிரவு நான் ஒரு அழகான பெண்ணுடன் இரவைக் கழித்தேன். அவளைப் போன்ற அழகி உலகிலேயே கிடையாது. நான் அடைந்த ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….