Tag Archives: சுஜாதா

விபா – சுஜாதா ….

This gallery contains 1 photo.

………………………………… …………………………………… கன்கார்டியாவில் ராஜசேகரனைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது கண்ணாடிக் கதவு அருகில் பெட்டி மேல் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். “ஹாய், ஆர் யூ ஷங்கர்?” நான் வியப்புடன் அவளைப் பார்த்தேன். கனடாவில் இருந்தாலும், ஒரு பெண், அதுவும் இந்தியப் பெண் அத்தனைக் கிட்டத்தில் என்னைத் தேடி வந்ததில்லை. “நான் சூர்ய பிரகாஷின் தங்கை மிஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

இன்றைக்கும் சுஜாதாவை ஏன் மிஸ் செய்கிறோம் …. ??

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. நண்பர் ஒருவர், தான் எழுதிய சிறுகதையை “கொஞ்சம் இம்ரூவ்பண்ணிக் கொடு” என்று சுஜாதாவிடம் கொடுக்கிறார். இவர் அதை முழுவதும் மாற்றி, திருத்தி எழுதிக் கொடுக்கிறார்.அது நண்பன் பெயரில் வந்ததைக் கண்டு, நாமே எழுதலாமே என்றுமுயன்று ஒரு கதை எழுதி அனுப்புகிறார். “அதை எழுதும்போதுதான் எனக்கும் வார்த்தைகளைக் கோத்து விளையாட முடியும் என்று கண்டுகொண்டேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

சுஜாதாவின் -” ஓர் உத்தம தினம் …“

This gallery contains 1 photo.

……………………………………….. …………………………………………. இதைவிட அழகாக ஒருவரால் சிறுகதைஎழுத முடியுமா…? என்றும் மறக்க முடியாத சுஜாதா… ——————————– ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயேபுல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது.களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்றுகவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது.பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள்சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள்மார்பைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

கவிஞர் நா.முத்துக்குமாரை – எழுத்தாளர் சுஜாதா ….அறிமுகப்படுத்திய விதம் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. ” மரணம் ஒரு கருப்பு ஆடு.அது சில நேரங்களில், நமக்குப் பிடித்தமான ரோஜாப்பூவைத்தின்று விடுகிறது! – என்னையும் என் எழுத்தையும் மஞ்சள் வெளிச்சத்துக்குக்கொண்டு வந்தவர் சுஜாதா. 1995-ம் ஆண்டு கணையாழி, ‘தசரா’ என்ற அமைப்பிடம் கைமாறியது. அதற்கான விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் ஜெயகாந்தன்,சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கமல்ஹாசன்போன்றோர் பங்கேற்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

காதல் தேவையற்ற ஒரு எமோஷன் – சுஜாதா

This gallery contains 2 photos.

……………………………………….. ……………………………………….. இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும். வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல்அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேர விரயம் – காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் நடைபெறலாம். காதல் தேவையற்ற ஒரு எமோஷன் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கைகளுள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

நீங்கள் படிக்காத சுஜாதா …!!!

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………………. டெ ல்லியில் 1965-ம் ஆண்டு கஸ்தூரிரங்கன், இந்திரா பார்த்தசாரதி, லா.சு.ரங்கராஜன், தி.ஜானகிராமன், என்.எஸ்.ஜகந்நாதன், கே.ஸ்ரீனிவாசன், க.நா.சுப்ரமண்யம், கே.எஸ்.ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் வசித்து வந்தோம். கஸ்தூரிரங்கன் ஒரு பத்திரிகை தொடங்க விரும்பினார். ‘கணையாழி’ என்று பெயரிட்டார். ஆகஸ்ட் 15-ம் தேதியன்று, முதல் இதழ் வெளிவந்தது. இரண்டாம் இதழிலிருந்தே ஆரம்ப எழுத்தாளனான என்னை எழுதச் சொன்னார். ‘ஸ்ரீரங்கம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

சுஜாதா’வின் பெயர் முதல் முதலாக பேப்பரில் வந்த கதை ….

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………………………………… படிப்பு முடிந்து வேலை கிடைப்பதற்கு முன் கொஞ்ச காலம் சும்மா இருந்தேன். வேலை கிடைப்பதைப் பற்றி அப்போது சந்தேகங்களோ கவலையோ இல்லை. எப்படியாவது யாராவது ஏமாந்து வேலை கொடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததால் இப்போதைய இளைஞர்களைப் போல கோபமும் கம்யூனிசமும் இல்லாமல் ஹாய்யாக ஸ்ரீரங்கத்தில் சில மாதங்கள் இருந்தேன். அம்மா காலையில் காட்டமாகக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,