Tag Archives: சரித்திரம்

சத்ரபதி சிவாஜி’யின் அற்புதமான “ராய்கட்” கோட்டை — ( 6 நிமிட காணொளி …)

This gallery contains 2 photos.

…………………………………….. ……………………………………. ………………………………….. கோட்டை உச்சியை அடைய 1737 படிகளில்நடந்து ஏற வேண்டும்…!!! படிகளில் ஏறிச்செல்லும்போது(காணொளியில் தான்….!!!)காணக்கிடைக்கும் இயற்கைக் காட்சிகள் அற்புதம் …. மஹாராஷ்டிராவில், சத்ரபதி சிவாஜி அவர்கள்வலுவுள்ள, எதிரிகளால் நெருங்கவே முடியாதபல கோட்டைகளை உருவாக்கினார் …… நான் சிவாஜி’யின் ஒரே ஒரு கோட்டையை மட்டும் – ” சிம்ஹகாட் ” கோட்டை – நேரில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

இந்தியாவின் – அபூர்வமான … 5 கோவில்கள் ……

This gallery contains 1 photo.

பழைய காலத்தில் கட்டப்பட்ட சில கோவில்கள்மிகவும் வித்தியாசமானவை…. தங்களிடையேஅபூர்வ கட்டமைப்புகளையும், அதிசயமான பின்னணியையும்கொண்டுள்ளன…. இவை எப்படி படைக்கப்பட்டனஎன்பது விசித்திரமாகவே இருக்கிறது. அதுவும் 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக,எஞ்சினீரிங் பற்றிய ஞானமோ, இன்று கிடைக்கும் உபகரணங்களோ,கட்டமைப்பு வசதிகளோ இல்லாத அந்தக்காலத்தில்இவற்றை எப்படிக் கட்டினார்கள் என்பது அதிசயமே. இந்தக் காணொலியைப் பார்த்தால்,அவற்றின் சிறப்பும், தனித்துவமும் – விளங்கும்… -காணொலியில் காணும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,