Tag Archives: க்ரேசி மோகன்

ஏன் இரண்டு (-2-) கிட்னி ….???

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………….. மனிதனுக்கு ஒர் கிட்னி போதுமே …. ஒன்று மட்டும் தானே செயல்படுகிறது…..கடவுள் ஏன் இரண்டு கிட்னி கொடுத்திருக்கிறார்…..??? க்ரேசி பாலாஜி காரணத்தைச் சொல்கிறார் காணொளியில் ….. …………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

க்ரேஸி ……

This gallery contains 1 photo.

………………………………. …………………………………… நான் திருச்சியில், பாதுகாப்புத்துறை உற்பத்தி தொழிற்சாலையில்பணி புரிந்து வந்த காலம், 1977-78 என்று நினைக்கிறேன்…தொழிற்சாலையின் சார்பாக ஒரு விழா – மத்திய அரசு நிகழ்வு –எனவே, அரசு சடங்குகள் அதிகம்… அப்போது விழா நிகழ்ச்சிகளின்ஒரு பகுதியாக ஒரு தமிழ் நாடகம் போட முடிவுசெய்யப்பட்டு,ஜி.எம். அவர்கள், என்னிடம் அதற்கான பொறுப்பை கொடுத்தார்… அப்போது சென்னையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

தேடலில் இருப்பவர்களுக்கு – (3)( துபாய் அனுபவம் ….)

This gallery contains 1 photo.

க்ரேசி மோகன் நகைச்சுவை நாடகங்களுக்கும்,திரைப்பட கதையமைப்புகளுக்கும் புகழ்பெற்றவர்….மேடை நாடகங்களில் அவரும் – அவரது சகோதரர்பாலாஜியுமாக சேர்ந்து விட்டால் போதும்… அதகளம் தான். ஆனால் – பட்டிமன்றத்திற்கும் க்ரேசி மோகனுக்கும் என்ன சம்பந்தம்…? அதுவும் பட்டிமன்ற விவாதங்களுக்கு தலைமைதாங்கி தீர்ப்பளிக்கவும் சொன்னால், அவர் பாவம்என்ன செய்வார்…? க்ரேசி மோகன் – தான் திண்டாடுகிறாரா அல்லதுமற்றவர்களை திண்டாட விடுகிறாரா … Continue reading

More Galleries | Tagged , , ,

தேடலில் இருப்பவர்களுக்கு – (1)(குறையொன்றுமில்லை….)

This gallery contains 2 photos.

ஒரு நண்பர் அமெரிக்காவிலிருந்து ….இன்னொருத்தர் கனடாவிலிருந்து ….இன்னொருவர் – திருச்சியிலிருந்து …. நிதிவசதிகளிலோ, சௌகரியங்களிலோஇவர்கள் யாருக்கும் குறையொன்றுமில்லை என்றாலும் கூடஇவர்கள் அனைவருக்கும் வேறு மாதிரி ஒரு குறை…..!இவர்களில் இருவருக்கு வெளிநாட்டிலேயே தொடர்ந்துவாரிசுகளுடன் இருக்க வேண்டிய நிலை…மூன்றாமவருக்கு காடாறு மாதம்… நாடாறு மாதம்… இவர்களைத் தவிர எனது வலைத்தளத்துக்கு அப்பாற்பட்டநண்பர்கள் சிலருக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் உண்டு.பிள்ளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்