This gallery contains 1 photo.
……………………………………… …………………………………….. ஆப்பிரிக்கா, தாஞ்சானியாவைச் சேர்ந்த -நீக்ரோ இனத்தவர் ஒருவர் ( கூடவே அவரது சகோதரி நீமா …) இத்தனை அழகாக தமிழ், இந்தி, மலையாள பாடல்களை மெருகூட்டுவது நிஜமாகவே பிரமாதம்…அந்த உதட்டசைவும், முகபாவங்களும் … எந்த அளவுக்கு அவர் முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டிருக்க வேண்டும் .. வியக்கத்தக்க ஆர்வம் …!!! .. … .. … Continue reading




நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…