This gallery contains 1 photo.
…………………………………. …………………………………. சிவாஜியிடம் அந்த செய்தியாளர் கேட்டதும்,சற்றே கோபத்துடன், பெருமிதம், மகிழ்ச்சி, கர்வம் எல்லாம் கலந்து, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் – சிவாஜி பதில் சொல்வது அமர்க்களம். அவரது உணர்வு ததும்பும் வார்த்தைகள், முக பாவங்களுக்காகவேமீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது இந்த குறுங்காணொளி – நீங்களே பாருங்களேன் …. …………………………….. .……………………………………………………..




நிஜமான சாமியாரா இல்லை ….