Tag Archives: குரு

அற்புதமான குருவும் – சீடரும் … சில வினா-விடை விளக்கங்கள்….!!!

This gallery contains 4 photos.

………………………………. ………………………………. ………………………………………. வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத மனிதர் யார் …?ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தினுசான பிரச்சினை….தொடர்ந்து துன்பங்களைக் கண்டுசரிந்து போயிருக்கும் சமயங்களில்சரியான விளக்கங்கள் கொடுத்து நம்மையார் கைதூக்கி விடுகின்றனரோ,நல்வழியில் நடக்க யார் உதவுகின்றனரோஅவர்களே நல்ல வழிகாட்டிகள். அப்படிப்பட்ட அற்புதமான வழிகாட்டிகள் தான்ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது சீடர் விவேகானந்தரும்.இத்தகைய ஒரு குருவையும், சீடரையும் உலகசரித்திரம் இதுவரை கண்டதில்லை….!வாழ்க்கையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்