This gallery contains 2 photos.
…………………………………………… ………………………………………….. அந்த காலைப்பொழுதில் லேசாகக் குளிர்காற்று அடிக்கசேலைத்தலைப்பை போர்த்திக்கொண்டு அந்தபூங்காவில் அமர்ந்திருந்தாள் ஒரு தாய்.கண்ணில் சாரை சாரையாய் நீர். அந்தத் தாயின் பக்கம் கொஞ்சம் தள்ளி ஒருவர் வந்துஅமர்ந்தார். சட்டென சுதாரித்துக்கொண்டு கண்ணீரைத்துடைத்துவிட்டு எழுந்த அந்த தாயைப் பார்த்து, “உட்காருங்க. நான் தினமும் உங்களை இந்த பூங்காவில்பார்ப்பேன். காலையிலேயே வந்துவிட்டு பத்துமணிபோல்தான் போவீங்க. இன்னைக்கி … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….