This gallery contains 1 photo.
………………………………………………. ……………………………………………….. பத்தாண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழில் வி.ஐ.பி.க்கள் பலரின் கல்லூரிக் கால அனுபவங்கள் தொடராக வெளிவந்தபோது, நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிகர் சிவகுமார், பிரபஞ்சன், சாலமன் பாப்பையா, இதய சிகிச்சை டாக்டர் தணிகாசலம், தமிழருவி மணியன், கனிமொழி, நடிகர் ஙிவேக் என்று பலருடைய கல்லூரி அனுபவங்கள் வெளியானது. சிலர் தாங்கள் படித்த கல்லூரிக்கே … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….