Tag Archives: ஏ.கே.செட்டியார்

மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் உளறிக் கொட்டினால் ….. என்ன செய்யலாம்…???

This gallery contains 1 photo.

……………………………………………………………. ………………………………………………………………………………………………………………. மோடி சொல்வது சரியா…?சினிமா மூலம்தான் உலகத்திற்கு காந்தியை தெரிந்ததா…?உண்மை என்ன? செய்தித் தளத்திலிருந்து – #factcheck# Thursday, May 30, 2024, 12:18 [IST] சென்னை:https://tamil.oneindia.com/news/chennai/did-the-world-know-gandhi-only-through-cinema-is-what-modi-says-true-609747.html ……………………….. பிரதமர் மோடி சொல்வதைப் போல 1982-ல் காந்தி திரைப்படம் வெளியானபிறகுதான் அவரை உலகில் உள்ளவர்கள் தெரிந்து கொண்டார்களா?உண்மை என்ன? வரலாறு என்ன சொல்கிறது? மகாத்மா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

1939 – பெர்லின் – ஏ.கே.செட்டியார்- (4)

………………. ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் – 2-ஆம் உலகப்போர்துவக்கப் பின்னணியில், ஜெர்மனி சென்றபோதுஎழுதிய பயணக்கட்டுரை இது – 1941-ல் கல்கி வார இதழில் வெளிவந்தது…. ( நன்றி – பசுபதிவுகள்…)

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

முசோலினியின் ரோமாபுரி –

This gallery contains 1 photo.

………………….. ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் ஐரோப்பிய பயணம்மேற்கொண்டபோது ரோம் குறித்து அவர் எழுதியபயணக் கட்டுரை இது….. 1939-இல் ‘சக்தி’யில் வெளிவந்த கட்டுரை – ( நன்றி – பசுபதிவுகள்…)

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிக சுவாரஸ்யமான ஒரு சென்ற நூற்றாண்டுத் தமிழர் …. (1)

This gallery contains 1 photo.

….. …. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரிய மனிதர், சென்ற நூற்றாண்டில்,1920, 30, 40-களில் நிகழ்த்திய அரிய சாதனைகள் பற்றி இன்றையதலைமுறைக்கு பெரும்பாலும் தெரியாமலே போய் விட்டது. இந்தக் காலத்தைப்போல், அப்போதைய நாட்களில் வீடியோ, தொலைக்காட்சிகள் இல்லை; அச்சு ஊடகங்கள் அதிகம் இல்லை;எனவே , அப்போதைய காலங்களில், வார இதழ்களில் வெளிவந்தகட்டுரைகள் தான்…எங்கோ இருந்தவற்றை தேடியெடுத்துதான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,