Tag Archives: எஸ்.எஸ்.வாசன்

தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்டம் -ஜெமினி ஸ்டூடியோ ! –

This gallery contains 2 photos.

………………………………………………………. ………………………………………………………… ………………………………………………………… சென்னையின் மையப்பகுதியில் ஒரு காலத்தில் இப்படியொருகனவுத் தொழிற்சாலை இருந்தது என்று சொன்னால் இப்போதுள்ளபல இளைய தலைமுறையினர் நம்பவே சிரமப்படுவார்கள்.ஆனால் அன்றைக்கு அது நிஜம். அகன்ற மௌண்ட் சாலை. முன்னால் கிளைவிரித்து நீண்ட வயதான மரம்.உள்ளே பசுமை அடர்ந்த மரங்கள் சுற்றிலும் வெண்மையான காம்பெளண்டுச்சுவர். முகப்பில் அழகான தோற்றம். .மேலே குழல் ஊதிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

குஜராத்திக்காரருக்கும், தமிழருக்கும் உள்ள வித்தியாசம் ….!!!

This gallery contains 3 photos.

………………………………………………… ………………… ………………… ………………… 74 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒருஅற்புதமான திருமண விழாவைப்பற்றி விவரிக்கிறார்திரு.ஸ்ரீராம் அவர்கள். அண்மையில் நடைபெற்ற அம்பானி குடும்பத் திருமணத்திற்கும்,74 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஜெமினி வாசன் குடும்பத்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை மிக நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது….. குஜராத்திக்காரர், பலரின் வயிற்றெரிச்சல்களூடே குவித்துக் கொண்டேபோன பணத்தின் ஒரு பகுதியை, தன்னையொற்றிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என் அப்பாவின் நண்பர் …(2)

This gallery contains 2 photos.

……………….. சாதாரண நிலையில் இருந்து, கடும் உழைப்பாலும்,மதிநுட்பத்தாலும், துணிச்சலாலும் வாழ்வின் சிகரத்தைஅடைந்தவர், வாசன். வாசனின் இறுதி நாட்கள் பற்றிஒரு கட்டுரையில் விகடன் எம் டி பாலசுப்பிரமணியன்கூறியிருந்த சேதி இது:- “தன் பொருட்டு யாரும் துன்பப்படவோ, அனுதாபப்படவோகூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார் அவர் (வாசன்).அவருக்கு வயிற்றில் புற்று நோய் வந்ததே எங்கள் வீட்டில்யாருக்கும் தெரியாது. 1968 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்