Tag Archives: எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் …………

This gallery contains 1 photo.

……………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………… தஞ்சாவூர்: கவிராயர் எழுதியது – ஒருநாள் பானுமதியிடம் கேட்டேன். ‘பேசும்போது அடிக்கடி பிராப்தம், விதி என்றெல்லாம் சொல்கிறீர்கள். உங்களுக்குக் கைரேகை, ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?” பதிலேதும் சொல்லாமல் என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்த பீரோவைத் திறந்து “பாருங்கள்” என்றார். அந்த பீரோ முழுவதும் அவர் சேகரித்து வைத்திருந்த ஜோதிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாகவதரின் தங்கத் தட்டு …. !!!

This gallery contains 1 photo.

…………………………………… .படம் ; ‘ ஏழிசை மன்னர் எம்.கே.டி.பாகவதருடன் உணவருந்தும் மக்கள்திலகம் எம்ஜிஆர் ………………………………. எம்.கே.டி பாகவதர் நடித்த ‘ அமரகவி ‘ படத்துக்கு வசனமும் பாடல்களும் நான்தான். பாகவதர் தங்கதட்டில் தான் சாப்பிடுவார் என்று கேள்விப்ட்டிருக்கிறேன். பட விஷயமாக நான் அவருடன் தங்க நேர்ந்தது அன்று, சாப்பாட்டு நேரத்தில் பாகவதரின் அறைக்கு சென்றேன். அப்போது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிஞரின் கட்டில் ….

This gallery contains 2 photos.

………………………………………… ……………………………………… கவிஞரின் மகன் கோபி கண்ணதாசன் அவர்கள் எழுதியதிலிருந்து – …………………………………………. அந்த கட்டில் கருங்காலி மரத்தினால் ஆனது என்று நினைவு..அற்புதமான வேலைப்பாட்டுடன்..அப்பாவின் உயரத்திற்கு எப்படி அது பொருந்தியது என்று இன்னும் வியப்பாய் இருக்கிறது..அப்பா அதில் கால்களை சிறிது மடித்தபடியேதான் படுத்திருந்ததாக நினைவு..சர்க்கரை நோயினால்தான் படுக்கையில் எறும்பு வருகிறது என்ற எண்ணத்தில் கட்டிலின் கால்களுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நடிகர் சங்கம் – அன்று …!!!

This gallery contains 4 photos.

………………………………………… ………………………………………….. …………………………………………… நடிகர் சங்கம் பிறந்த கதை ….. – திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். …………………. “மருதுபாண்டியர் கதையைத் திரைப்படமாக எடுப்பதாகப் பத்திரிகையாளர்களுக்குச் செய்தி கொடுங்கள்” என்று அந்த நடுநிசியிலே கவியரசர் கண்ணதாசனோடு தொலைபேசியில் பேசினார் தலைவர். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். ( அந்தப்படம் சிவகங்கை சீமை என்கிற பெயரில் வெளிவந்தது…..!!!) அமரர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

வாலி, வாரியார் – எம்.ஜி.ஆர் ……!!!

This gallery contains 4 photos.

……………………………………. ………………………………………… ………………………………………. ………………………………………………. “நிஜமான ‘நாடோடி மன்னன்’ நீ தான்…”! – கவிஞர் வாலி மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை செவ்வனே நடத்தியதற்காகத் திருச்சியில் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட புலவர் குழு திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. திருச்சி தியாகராஜ பாகவதர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” எம்.ஜி.ஆர். என்னிடம் கொடுக்க நினைத்த பொறுப்பு “- சிவாஜி அளித்த ஒரு மனம் திறந்த பேட்டி …!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………. தினமணி’க்கு சிவாஜி அளித்த ஒரு பேட்டியிலிருந்து – கேள்வி : உங்கள் காலத்தில் செல்வாக்கு மிகுந்த நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். குடிகாரனாகவோ, வில்லனாகவோ அவர் நடித்ததில்லை. இமேஜ் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தார். ஆனால், நீங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருந்தீர்களே.. ஏன்? சிவாஜி : தன்னைப் பற்றி உணர்ந்தவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

எம்.எஸ்.விஸ்வநாதன் வெளிப்படையாக ” உள்ளே ” வந்த கதை ….!!!

This gallery contains 2 photos.

…………………….. ………………………… ……………………………… ஜுபிடர் பிக்சர்சார், கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். குத்தகை காலம் முடிவுக்கு வந்தது. ஊழியர்களை ஜுபிடர் அதிபர் அழைத்து, அனைவரது கணக்குகளையும் முடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அப்போது எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.எஸ்.விஸ்வநாதனை முதலாளியிடம் அழைத்துச் சென்றார். ‘இதோ பாருங்க! இந்தப் பையனை சாதாரணமாக நினைக்க வேண்டாம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்